ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

+4
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
ஞானமுருகன்
ANUBAMA KARTHIK
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:05 pm

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை 
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                                                                யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
       என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
       உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                               கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
 
 
 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
 
 
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
 
 
 
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
 
 
 என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
 
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:11 pm

ஈகரை உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் ஈகரை தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை உங்களுக்காக இந்த கதையின் முதல் பதிவில் இருந்த  தவறை சுட்டி காட்டிய சக பதிவர்களுக்கு என் நன்றி 
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ஞானமுருகன் Mon Nov 26, 2018 2:24 pm

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  3838410834 மேலே போங்க மேலே போங்க


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 2:57 pm

நன்றி சகோதரா
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2018 3:05 pm

அருமை அருமை ... இதன் தொடர்ச்சியையும் இதே திரியில் பதிவிட்டு வாருங்கள்... தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  3838410834


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 3:06 pm

சரி ஐயா வாரம் ஒரு முறை பதிவிடுகிறேன்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian Mon Nov 26, 2018 4:53 pm

அசாதாரணமான ட்விஸ்ட் .

நன்றாக உள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 6:56 pm

நன்றி சகோதரா
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 26, 2018 9:21 pm

Code:

யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
      என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
      உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                              கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்




நல்லதொரு முயற்சி அருமை
நன்றி அனுபாமா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by krishnaamma Mon Nov 26, 2018 9:33 pm

நல்ல ஆரம்பம்.... கதையைத் தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum