புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_lcapசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_voting_barசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 44%
mohamed nizamudeen

1 Post - 2%
mini

இந்த மாத அதிக பதிவர்கள்

381 Posts - 58%

227 Posts - 35%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_lcapசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_voting_barசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_lcapசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_voting_barசிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 25, 2018 4:43 pm

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம் Shrilordsiva
-

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில்,
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி
ஆருத்ரா தரிசன உத்ஸவம் வருகிற டிச.14-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும்
மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம்
ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடை
பெற்று வருகிறது.

அதன்படி இந்
த ஆண்டு வருகிற டிச.14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)
மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவம் கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது.

உத்ஸவ ஆச்சாரியார் எஸ்.ஆர்.நடராஜ தீட்சிதர்
கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து, டிச.18-ஆம் தேதி
வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா,
19-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சோமாஸ்கந்தர்
வீதி உலா, 20-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலா
ஆகியவை நடைபெறுகின்றன.

21-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்
குதிரையில் வீதிஉலா வருகிறார்.

22-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழாவும்,
அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு
மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயத்துக்கு
முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி
சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும்,
பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு
மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும்
நடைபெறுகிறது.

24-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன்
உத்ஸவம் முடிவடைகிறது.
-
--------------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 6:06 pm

நிச்சயமாக அன்று எங்க வீட்டில் உளுந்தங்களி இருக்கும்.
க்ரிஸ்ணம்மா நிறைய களி
ரெசிபி போடுவார்கள்.
மறவாது போடுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக