ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

4 posters

Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by T.N.Balasubramanian Sat Nov 24, 2018 9:12 pm



புதுடெல்லியில் நடைபெற்ற மகளிர் உலகக்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹனா ஒகோட்டாவை 5-0 என்று பிளாங்க் செய்த மேரி கோம் உலக மகளிர் குத்து ச் சண்டையில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை MARYKOM-KESAVANjfif
6 முறை உலக குத்துச்சண்டை தங்கம் வென்ற மேரி கோம். உணர்ச்சிவசப்பட்ட நிலையில். | பிடிஐ
புதுடெல்லி கே.டி.ஜாதவ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 6 முறை உலகக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்தினார் மேர் கோம். அதாவது 2002, 2005, 2006, 2008 , 2010 உலகக்குத்துச் சண்டையில் தங்கம் வென்றிருந்தார் மேரி கோம். இது 6வது முறை.

அயர்லாந்தின் கேட்டி டெய்லர் 5 முறை தங்கம் வென்ற சாதனையை உடைத்தார் மேரி கோம். 2001-ல் வெள்ளி வென்றார் மேரி கோம், இதன் மூலம் 7 பதக்கங்களை வென்ற வீராங்கனியுமானார் மேரி கோம்.

ஆடவர் பிரிவில் கியூபாவின் பெலிக்ஸ் சேவன் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளர், அவருடன் தற்போது மேரி கோம் இணைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று வடகொரியாவின் கிம் ஹியாங் மி என்பவரை இதேபோல் 5-0 என்று பிளாங்க் செய்தார்.

மேரி கோமை அடுத்து மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா 57 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் முதல் முறையாக இறுதிக்கு நுழைந்த ஜெர்மன் வீராங்கனை ஆர்னெலா வாஹ்னரைச் சந்திக்கிறார்.

தமிழ் ஹிந்து 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by T.N.Balasubramanian Sat Nov 24, 2018 9:13 pm

வாழ்த்துகள் மேரிகோம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by ayyasamy ram Sun Nov 25, 2018 1:36 am


6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை 201811240911352447_Womens-World-Boxing-Championships-Sonia-joins-Mary-Kom-in_SECVPF
-
வாழ்த்துகள் சோனியா...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by SK Sun Nov 25, 2018 9:12 am

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 11:13 am

வாழ்த்துக்கள் மேரி கோம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by T.N.Balasubramanian Sun Nov 25, 2018 6:21 pm

வாழ்த்துகள் சோனியா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை Empty Re: 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum