புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை மக்களே..! பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! எந்தெந்த ஓட்டலில் பிரியாணி தெரியுமா..?!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இருந்து 1000 கிலோநாய் கறி கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் இறக்கப்படுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை செய்தனர். அப்போது 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ கறி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை சோதனை செய்த போது, அதில் தோல் உரிக்கப்பட்ட நாய் கறிகள் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மற்ற சில பெட்டிகளில் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு கறிகளை பிரித்து அறியாத அளவிற்கு, சரியான முறையில் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல மாதங்களாக கறிகள் சென்னை எழும்பூரில் இறக்கப்பட்டு வந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நாய் கறிகள் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
நன்றி சிவா!

- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286467anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்
கடைசி வரை எந்தெந்த கடை சென்று சொல்லவில்லையே
அதெல்லாம் காலம் மாறிவிட்டது.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286467anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286481ராஜா wrote:கடைசி வரை எந்தெந்த கடை சென்று சொல்லவில்லையேஅதெல்லாம் காலம் மாறிவிட்டது.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286467anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்
ஓ.... அப்படியா........ இருந்தாலும்.....'நாய்க்கறி'.....கொஞ்சம் ஓவர் தான் இல்லையா????
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த நாய் கறியை அப்படியே சீன பக்கம்
அனுப்பி வையுங்கள். அங்கு இதை
சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன்.
அனுப்பி வையுங்கள். அங்கு இதை
சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286574பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த நாய் கறியை அப்படியே சீன பக்கம்
அனுப்பி வையுங்கள். அங்கு இதை
சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன்.
அதுசரி ஐயா, ஆனால் கடந்த ஆறுமாதங்களாக நம் மக்களும் சாப்பிட்டு இருக்கிறார்களே..... .... எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க போல் இருக்கிறதே.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏதோ ஒரு சினிமாவில் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
விவேக் காக்கா போல் கத்துவாரே, அந்த ஞாபகம் வருகிறது.
யாரும் நாய் போல் குரைத்தார்களா?
ரமணியன்
விவேக் காக்கா போல் கத்துவாரே, அந்த ஞாபகம் வருகிறது.
யாரும் நாய் போல் குரைத்தார்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286594T.N.Balasubramanian wrote:ஏதோ ஒரு சினிமாவில் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
விவேக் காக்கா போல் கத்துவாரே, அந்த ஞாபகம் வருகிறது.
யாரும் நாய் போல் குரைத்தார்களா?
ரமணியன்
அதுதானே.....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாய்க்கரி தின்னும் அளவிற்கு மக்களை உருவாக்கி விட்டார்களே என்று நினைத்து வேதனை படவேண்டியநிலை . அடமிருக ஜென்மங்களா !!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2