புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமாளுக்கு நெற்றிக்கண்!
Page 1 of 1 •
![பெருமாளுக்கு நெற்றிக்கண்! E_1542952639](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1542952639.jpeg)
சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு.
ஆனால், பெருமாளுக்கு இருக்கிறதா...
பெருமாள், 10 அவதாரங்கள் எடுத்தார். அதில், நரசிம்ம அவதாரம்
முக்கியமானது. நரசிம்மர் சிலைகள், இடது காலை மடித்து, வலது
காலை தொங்கவிட்ட நிலையில் வடிக்கப்படும்.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலிலுள்ள
பாடலாத்ரி நரசிம்மர் சிலை, வலது காலை மடித்து, இடது காலை
தொங்கவிட்ட நிலையில் வடிக்கப்பட்டுள்ளது;
அத்துடன் இவருக்கு, நெற்றிக்கண்ணும் உள்ளது.
ஜாபாலி மகரிஷி என்பவர், பெருமாளின் நரசிம்ம வடிவத்தைக்
காண வேண்டி, இங்கு வந்து, கடும் தவம் இருந்தார். தவத்திற்கு
மகிழ்ந்த பெருமாள், ஒருநாள் பிரதோஷ வேளையில், தரிசனம்
தந்தார்.
இதன் அடிப்படையில், இத்தலத்தில் பிரதோஷத்தன்று,
அபிஷேகம் நடக்கிறது.
இந்த நரசிம்மர், சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கை,
பக்தர்களைப் பாதுகாக்கும் அபயகரமாகவும், இடது கை,
தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. நெற்றிக்கண்
இருப்பது மிக விசேஷம்.
குகைக்கோவிலில் அருள்பாலிப்பதால், அவரை வலம் வர,
குன்றையும் சேர்த்து சுற்றி வர வேண்டும். உற்சவரான
பிரகலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்கிறார்.
தாயார், அஹோபிலவல்லி, தனி சன்னிதியில் இருக்கிறாள்.
'அஹோ' என்றால் அழகிய, 'பிலம்' என்றால் குகை என்று
பொருள்.
மூலவர் நரசிம்மரை, 'பாடலாத்ரி நரசிம்மர்' என்பர்.
'பாடலம்' - சிவப்பு, 'அத்ரி' - மலை. நரசிம்மர் கோபக்கனலாக
சிவந்த கண்களுடன், இம்மலையில் தரிசனம் தந்ததால்,
'பாடலாத்ரி' - சிவந்த மலை என, இவ்வூருக்கு பெயர்
ஏற்பட்டது.
இது, பல்லவர் கால குடவறைக் கோவிலாகும். ஆண்டாள்,
விஷ்வக்சேனர், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், கருடன்
மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகள் இங்கு உள்ளன.
தசாவதார காட்சிகள், சுண்ணாம்பால் செய்யப்பட்டு, சுதை
வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின்
சிறப்பம்சம், பவுர்ணமி கிரிவலம்.
மார்கழி, தை மாதங்களில், நரசிம்மரின் திருவடியிலும்,
ரத சப்தமி நாளில், அவரது உடலிலும் சூரிய ஒளி
நேரிடையாக படும்படி கோவில் அமைப்பு உள்ளது.
கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க,
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக,
இங்கு, சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தினரும், ராகு திசை ந
நடப்பவர்களும், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும்
இங்கு வழிபாடு செய்கின்றனர்.
கோவிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம், சக்தி வாய்ந்தது.
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து
விளங்க நினைப்போர், இந்த மரத்தில் சந்தனம் மற்றும்
குங்குமம் பூசி நெய் விளக்கேற்றுவர்.
சித்திரையில், தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி,
நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி; வைகாசியில்
சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி,
10 நாள் பிரமோற்சவம் நடைபெரும்.
ஆடிப்பூரம்; ஆவணியில், பவித்ர உற்சவம் மற்றும் கிருஷ்ண
ஜெயந்தி.
புரட்டாசியில், நவராத்திரி; ஐப்பசியில், மணவாள மாமுனிகள்
உற்சவம். திருக்கார்த்திகை; தை மகர சங்கராந்தியன்று,
ஆண்டாள் நீராட்டு உற்சவம்; மாசியில், தெப்ப உற்சவம்;
பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் நடக்கின்றன.
செங்கல்பட்டு - சென்னை வழியில், இந்த சிங்கபெருமாள்
கோவில் உள்ளது.
-
-------------------------------
தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![பெருமாளுக்கு நெற்றிக்கண்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பெருமாளுக்கு நெற்றிக்கண்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![பெருமாளுக்கு நெற்றிக்கண்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|