புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
24 Posts - 3%
prajai
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
இன்று மிலாடி நபி  I_vote_lcapஇன்று மிலாடி நபி  I_voting_barஇன்று மிலாடி நபி  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மிலாடி நபி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2018 3:33 pm

இன்று மிலாடி நபி

இன்று மிலாடி நபி  Tamil_News_large_2150246

மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர்.
இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா கி.பி. 33ம் ஆண்டு ஏப். 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன் பிறகு 500 ஆண்டுகளாக எந்த நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக மக்கள் மிருகங்களாக மாறினர். அவர்களது வாழ்க்கை முறை தரம் தாழ்ந்து போனது.
குறிப்பாக அரபு நாட்டினரின் வாழ்வில் குடிப்பழக்கம், பெண்சிசு கொலை, சமூக விரோத செயல்கள் ஆக்கிரமித்தன. இத்தகைய பாவகரமான மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணியே நபிகள் நாயகம்.

நாயகம் கி.பி. 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் அமீனா. நாயகத்தின் முழுப்பெயர் 'ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்'. நாயகம் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார். தாயார் அவரது ஆறாம் வயதில் காலமானார். இதனால் பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். பிறகு அவரும் காலமாகவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார்.

இளமையில் செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்.மக்கள் அவரை 'அல்அமீன்' (நம்பிக்கையாளர்) என்றும், 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் போற்றினர். 23ம் வயதில் கதீஜா அம்மையாரை திருமணம் செய்தார். 40ம் வயதில் இவரை தனது துாதராக அல்லாஹ்
அறிவித்தான். நாயகம் இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும்,
''நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்'' என உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை மக்களின் கொடுமையைஅனுபவித்தார்.இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்திலுள்ள மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகியது. இதன் பின் போர் புரிந்து மெக்கா நகர
மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

நாயகம் மிகுந்த பணிவுஉடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறையுள்ளவர். 63 வயது வரை வாழ்ந்த இவர் கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.

தினமலர் இன்று மிலாடி நபி  1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2018 3:36 pm

நபி நாயகம் அவர்கள் பிறப்பும் --இறப்பும் ஒரே நாளில் என்பது
ஆச்சர்யமான விஷயம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக