Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
*உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
*உடனே* மனது ஏற்காது. ஆனால் உண்மை.
*நம்மில்* யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.
*ஆகவே* அதிக சிக்கனமாக இருக்காதீர்கள்.
*செலவு* செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
*உங்களால்* முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
*எதற்கும்* கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
*நாம்* இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
*நீங்கள்* கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
*உங்களின்* குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
*சம்பாதிக்கிறேன்* என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
*பணம்* ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
*ஆயிரம்* ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
*அரண்மனையே* என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
*ஒவ்வொரு* குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே *உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.*
*பணம்,* புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
*நீங்கள்* மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
*யாரும்* மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
*நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்!*
வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
அருமையான பகிர்வு ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1286673T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நானும் தான் ஐயா...ஆனால் படித்துவிட்டேன்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்.>>>நல்ல பதிவு.
ஐம்பது வயது சராசரி வயது என்பதால் குறிப்பிட்டுளார் .. அன்பருக்கு நன்றி.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்.>>>நல்ல பதிவு.
ஐம்பது வயது சராசரி வயது என்பதால் குறிப்பிட்டுளார் .. அன்பருக்கு நன்றி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
@T.N.Balasubramanian அட ஆமால்ல என்ன பண்ணலாம் ?? ,T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும்
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1286701ராஜா wrote:@T.N.Balasubramanian அட ஆமால்ல என்ன பண்ணலாம் ?? ,T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1286673T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
ஐயா உண்மையில் ஐம்பதை தாண்டினால்
என்று தான் போட்டிருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1286694சிவனாசான் wrote:நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்.>>>நல்ல பதிவு.
ஐம்பது வயது சராசரி வயது என்பதால் குறிப்பிட்டுளார் .. அன்பருக்கு நன்றி.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
» மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.
» ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
» மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்? *அவசியம் படியுங்கள் இதை
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|