ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Poll_c10உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Poll_m10உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 9:28 am

*உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

*உடனே* மனது ஏற்காது. ஆனால் உண்மை.

*நம்மில்* யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.

*ஆகவே* அதிக சிக்கனமாக இருக்காதீர்கள்.

*செலவு* செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

*உங்களால்* முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

*எதற்கும்* கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

*நாம்* இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

*நீங்கள்* கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

*உங்களின்* குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

*சம்பாதிக்கிறேன்* என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

*பணம்* ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

*ஆயிரம்* ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

*அரண்மனையே* என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

*ஒவ்வொரு* குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே *உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.*

*பணம்,* புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

*நீங்கள்* மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

*யாரும்* மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

*நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்!*
வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 11:52 am

அருமையான பகிர்வு ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by T.N.Balasubramanian Wed Nov 21, 2018 11:55 am

அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 12:40 pm

T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன்  வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1286673

நானும் தான் ஐயா...ஆனால் படித்துவிட்டேன்..... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by சிவனாசான் Wed Nov 21, 2018 1:34 pm

நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்.>>>நல்ல பதிவு.

ஐம்பது வயது சராசரி வயது என்பதால் குறிப்பிட்டுளார் .. அன்பருக்கு நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by ராஜா Wed Nov 21, 2018 2:56 pm

T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
@T.N.Balasubramanian அட ஆமால்ல புன்னகை என்ன பண்ணலாம் ?? ,

நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by T.N.Balasubramanian Wed Nov 21, 2018 3:17 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
@T.N.Balasubramanian அட ஆமால்ல புன்னகை என்ன பண்ணலாம் ?? ,

நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286701

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 5:06 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு ஐயா ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286672

நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1286673

ஐயா உண்மையில் ஐம்பதை தாண்டினால்
என்று தான் போட்டிருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 5:12 pm

சிவனாசான் wrote:நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்.>>>நல்ல பதிவு.

ஐம்பது வயது சராசரி வயது என்பதால் குறிப்பிட்டுளார் .. அன்பருக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1286694
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! Empty Re: உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
» மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.
» ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
» மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்? *அவசியம் படியுங்கள் இதை
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum