ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

4 posters

Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by ayyasamy ram Tue Nov 20, 2018 10:17 pm

புதுடில்லி:
வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கான காரணம்
குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்
சுஷ்மா வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார்.

சுஷ்மாவுக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு
பிரச்னைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமல்
இருந்தார்.

இதனால் இவர் உடல் நலம் காரணமாக இந்த முடிவை
எடுத்திருக்கலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவை
கட்சி மேலிடத்திற்கு சுஷ்மா தெரிவித்து விட்டதாகவும்
கூறப்படுகிறது.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:22 am

முதலில் அவர் உடல் நலத்தை
பார்த்து கொள்ளட்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by M.Jagadeesan Wed Nov 21, 2018 7:41 am

சுஸ்மா மோடியைவிட சீனியர் . அவர் பிரதமர் ஆகியிருந்தால் , பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார் . நல்ல நிர்வாகி .

அடுத்த தேர்தலில் BJP வராது என்று அவருக்குத் தெரியும் . எனவேதான் இந்த முடிவை எடுத்துவிட்டார் போலும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by krishnaamma Wed Nov 21, 2018 8:38 am

ayyasamy ram wrote:புதுடில்லி:
வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கான காரணம்
குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்
சுஷ்மா வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார்.

சுஷ்மாவுக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு
பிரச்னைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமல்
இருந்தார்.

இதனால் இவர் உடல் நலம் காரணமாக இந்த முடிவை
எடுத்திருக்கலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவை
கட்சி மேலிடத்திற்கு சுஷ்மா தெரிவித்து விட்டதாகவும்
கூறப்படுகிறது.
-
-----------------------------
தினமலர்
எந்த மாநிலத்திற்காவது கவர்னராக போவார் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by krishnaamma Wed Nov 21, 2018 8:42 am

பழ.முத்துராமலிங்கம் wrote:முதலில் அவர் உடல் நலத்தை
பார்த்து கொள்ளட்டும்.
அதுவும் சரிதான்...ஆனால் "பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது" என்பார்கள், அது போல அரசியல் பதவி இல் இருந்து ஓய்வு பெற முடியாது  ஐயா புன்னகை ....மேலும் இவர்களால் - நம் அரசியல்வாதிகளால், அமெரிக்கர்களை போல வேறு வேலை பார்க்க முடியாது ஐயா...தெரிந்த ஒரே பிழைப்பு அரசியல் தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by krishnaamma Wed Nov 21, 2018 8:43 am

M.Jagadeesan wrote:சுஸ்மா மோடியைவிட சீனியர் . அவர் பிரதமர் ஆகியிருந்தால் , பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார் . நல்ல நிர்வாகி .

அடுத்த தேர்தலில் BJP வராது என்று அவருக்குத் தெரியும் . எனவேதான் இந்த முடிவை எடுத்துவிட்டார் போலும் .
மேற்கோள் செய்த பதிவு: 1286648


நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஐயா, நிறைய பேர் மீண்டும் மோடி தான் பிரதமர் என்கிறார்களே????புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா Empty Re: "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
» சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிட தடை
» நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்
» மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum