ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Poll_c10'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Poll_m10'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 19, 2018 11:05 pm

First topic message reminder :

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."

" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.

" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..

" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க " 

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"

" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் " 

:பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான் படிப்பாவது..கிடிப்பாவது" ... 

நன்றி செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 26, 2018 7:42 pm

SK wrote:நான் கூட கிளினிக் ஒன்றைத்  திறக்க போரேன்
சொல்லுங்க செந்தில், திறப்பு விழாவுக்கு...வந்து விடுகிறோம் ..... ஜாலி  ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 26, 2018 7:43 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:நான் கூட கிளினிக் ஒன்றைத்  திறக்க போரேன்
மேற்கோள் செய்த பதிவு: 1286938

முகவரியை முதலிலேயே கூறிவிடவும்.
(உஷாராக இருந்து தவிர்ப்பதற்குதான் )

ரமணியன்
ஹா...ஹா...ஹா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 26, 2018 7:44 pm

நன்றி முருகன் புன்னகை

SK wrote:
T.N.Balasubramanian wrote:

முகவரியை முதலிலேயே கூறிவிடவும்.
(உஷாராக இருந்து தவிர்ப்பதற்குதான் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286991

திறப்பு விழா அன்று சிறப்பு விருந்தினர் நீங்கள் தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1287060

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by T.N.Balasubramanian Mon Nov 26, 2018 8:45 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:

முகவரியை முதலிலேயே கூறிவிடவும்.
(உஷாராக இருந்து தவிர்ப்பதற்குதான் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286991

திறப்பு விழா அன்று சிறப்பு விருந்தினர் நீங்கள் தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1287060

சிறப்பு விருந்தினர் என்றால் எப்போதுமே வெளிநாட்டாரை கூப்பிட வேண்டும். அவர்களை கெளரவிக்கவேண்டும்.
ஈகரை/ஆதிரா சேர்ந்து நடத்திய தமிழ் பன்னாட்டு கருத்தரங்கில் கூட மலேசியா மந்திரி டத்தோ சரவணன் அவர்களை வரவழைத்து கெளரவித்தோம். அதே போல் நீங்களும்
அயல்நாட்டில் உள்ள சிவா அவர்களையும் /ராஜா அவர்களையும் அழைத்து கெளரவிக்கவேண்டும்.
உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்று கூறுவதற்கு மன்னிக்கவும்,SK
என்னை இனிமேலாவது கலந்து ஆலோசிக்கவும் SK .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by SK Mon Nov 26, 2018 10:12 pm

மேற்கோள் செய்த பதிவு: 1287142

சரி ஐயா உங்களை ஆலோசகராக நியமனம் செய்து உங்கள் ஆலோசனை படியே செயல் படுகிறேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by T.N.Balasubramanian Wed Nov 28, 2018 8:40 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:

சிறப்பு விருந்தினர் என்றால் எப்போதுமே வெளிநாட்டாரை கூப்பிட வேண்டும். அவர்களை கெளரவிக்கவேண்டும்.
ஈகரை/ஆதிரா சேர்ந்து நடத்திய தமிழ் பன்னாட்டு கருத்தரங்கில் கூட மலேசியா மந்திரி டத்தோ சரவணன் அவர்களை வரவழைத்து கெளரவித்தோம். அதே போல் நீங்களும்
அயல்நாட்டில் உள்ள சிவா அவர்களையும் /ராஜா அவர்களையும் அழைத்து கெளரவிக்கவேண்டும்.
உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்று கூறுவதற்கு மன்னிக்கவும்,SK
என்னை இனிமேலாவது கலந்து ஆலோசிக்கவும் SK .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287142

சரி ஐயா உங்களை ஆலோசகராக நியமனம் செய்து உங்கள் ஆலோசனை படியே செயல் படுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1287182

குட் பாய், போனில் பேசியபடி செய்துள்ளீர். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  - Page 2 Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum