புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
73 Posts - 77%
heezulia
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
238 Posts - 76%
heezulia
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
8 Posts - 3%
prajai
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_m10ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 2:53 am

ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி Tamil_News_large_2146893
-
ஒளியும் நிறமும் நம் மனநிலையில் மாற்றங்களை
ஏற்படுத்தும் திறன் படைத்தவை. நீல நிற ஒளியால்
உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க
முடியும் என, பிரிட்டனிலுள்ள சர்ரே பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தினமும் மூன்றுவேளை
உயர் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்
கொள்பவர்களுக்கு ஆறுதல் தரக்கூடியது.

சர்ரே ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கியமான,
14 பேரை 30 நிமிடங்கள் நீல நிற ஒளியில் இருக்க
வைத்தனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய
நீல நிற ஒளியின் அலைநீளம் 450 நேனோ மீட்டர்கள்
கொண்டது.

இது சூரிய ஒளியில் இருக்கும் நீல ஒளியின்
தன்மையுடையது. அடுத்த நாள், அதே நபர்களை
சாதாரண ஒளியில் 30 நிமிடங்கள் இருக்க வைத்தனர்.

இந்த சோதனைக்கு முன், சோதனைக்கு பின், இரண்டு
மணி நேரங்கள் கழித்தும் பங்கேற்பாளர்களின்
ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் இறுக்கம், இளக்கம்,
ரத்த பிளாஸ்மாவில் நைட்ரிக் அமிலத்தின் அளவு
போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அளந்து பார்த்தனர்.

சாதாரண ஒளியில் நனைந்த பின், ரத்த அழுத்தத்தில்
எந்த மாற்றமும் தென்படவில்லை. ஆனால், நீல ஒளியில்
நனைந்த பின், இதயம் சுருங்கிய நிலையில்
(சிஸ்டாலிக்) ரத்த அழுத்தம் 8 மி.மி மெர்குரி அளவுக்கு
குறைந்திருந்தது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை
சாப்பிடும்போது கிடைக்கும் பலன் அளவுக்கு இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நீல ஒளி பட்டதும்,
தோலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியாகி,
அது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் இறுகியிருந்த
ரத்த நாளங்கள் இளக்கமடைகின்றன.

இதையடுத்து, ரத்த ஒட்டம் அதிகரித்து, ரத்த அழுத்தம்
குறைகிறது என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
வயதானவர்களின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்
படுத்த, நீல ஒளியைப் பாய்ச்சும் கருவிகளை அணிந்தால்
அதிக மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே ரத்த
அழுத்தத்தை சீராக்கலாம் என, சர்ரே பல்கலைக்கழக
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
------------------------------------
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 8:05 am

நீலக்கல் மோதிரம் இதற்கு உபயோகமாக இருக்குமா?

இனி வீட்டில் நீல ஒளி உமிழும் விளக்குகள் மட்டுமே வைக்க போகிறேன்.
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக