புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
62 Posts - 43%
heezulia
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_m10சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 8:27 am

First topic message reminder :

சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ! - Page 2 ErGTqTIxT86El1BzJ7MI+01aa8507-74d8-44dc-ba05-09e15be42fb4

*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*

*ஆண் என்பவன்...*

*கடவுளின் உன்னதமான படைப்பு.*

*சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..*

*பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.*

*காதலிக்கு பரிசளிக்க,*
*தன் பர்ஸை காலி செய்பவன்.*

*மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.*

*எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..*

*இந்த போராட்டங்களுக்கு இடையில்,*
*மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,*
*தாங்கிக்கொண்டே ஓடுபவன்.*

*அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.*

*அவன் வெளியில் சுற்றினால்,*
*'உதவாக்கரை' என்போம்.*

*வீட்டிலேயே இருந்தால்,*
*'சோம்பேறி' என்போம்.*

*குழந்தைகளை கண்டித்தால்,*
*'கோபக்காரன்' என்போம்,*

*கண்டிக்கவில்லை எனில்,*
*'பொறுப்பற்றவன்' என்போம்.*

*மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்*
*'நம்பிக்கையற்றவன்' என்போம்,*

*அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.*

*தாய் சொல்வதை கேட்டால்,*
*'அம்மா பையன்' என்போம்.*

*மனைவி சொல்வதை கேட்டால்,*
*'பொண்டாட்டி தாசன்' என்போம்.*

*ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.*

*இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்*

*பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...*
*ஆண்*
அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

*அன்பில்லாதவன் அல்ல*
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

*வேலை தேடுபவன் அல்ல*
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

*பணம் தேடுபவன் அல்ல*
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

*சிரிக்கத் தெரியாதவன் அல்ல*
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

*காதலைத் தேடுபவன் அல்ல*
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..

*கரடுமுரடானவன் அல்ல ..*
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..

இங்குள்ள என் அன்பிற்குரிய எல்லா அய்யாக்களுக்கும், அன்பான அண்ணாக்களுக்கும், அருமையான தம்பிகளுக்கும்  மற்றும் புதிதிதாக இணைந்து , இன்னும் உறவுமுறை  கொண்டாடாத அனைவருக்கும் இனிய சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Tue Nov 20, 2018 7:02 pm

பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!

சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!

முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!

கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!

தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!

ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!

ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....‌

ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்..‌.

ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...‌

ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..

ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌

ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்

ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 20, 2018 7:06 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
உண்மையில் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்

ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.

ரமணியன்
நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!

உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286526

ஒரு தடவை அழுத்தினாலே பதிவாக நேரமாகிறது ?
பதிவாகவில்லையே என பொறுமை காக்க முடியவில்லை.
அதான் காரணமாக இருக்கும்.
நீக்கிவிடுகிறேன்.
நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:13 pm

T.N.Balasubramanian wrote:
உண்மையில் ஆண்கள்  ரொம்ப நல்லவர்கள்

ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.

ரமணியன்
ஹா...ஹா..ஹா... அந்தக்கால மன்னர்கள் சொல்வது போல் உள்ளது ஐயா உங்கள் பதில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 20, 2018 7:14 pm

ஞானமுருகன் wrote:பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!

சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!

முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!

கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!

தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!

ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!

ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....‌

ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்..‌.

ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...‌

ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..

ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌

ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1286530

அருமை ஞானமுருகன் அன்பு மலர் அன்பு மலர்
யாவுமுண்மை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 20, 2018 7:28 pm

ஆண் மை என்பது இதுதான் .பெருமையை பொருப்புடன் காப்பவன். பெருந்தன்மையை நாடுபவன் அதனால்தான் ஆண்மகன் என்கிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:39 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
உண்மையில் ஆண்கள்  ரொம்ப நல்லவர்கள்

ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.

ரமணியன்
நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!

உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன் புன்னகை
ம்ம்..எல்லோரும் தங்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டுகிறீர்களே ..... அப்படியா நாங்கள் 
(பெண்கள்) உங்களுக்கு ( ஆண்களுக்கு ) தரவேண்டிய நல்ல பேரை தராமலா  இருக்கிறோம்?????...... வாழ்க்கை என்பது இரட்டை மாட்டுவண்டி சவாரி ஆயிற்றே.... ஒற்றை மாட்டை (பெண்கள்) மட்டும் புகழ்ந்தால் அல்லது அங்கீகரித்தால் அது உங்களை (ஆண்களை) யும் சேர்த்துத்தான் என்று தெரியும் தானே புன்னகை ......
.
.
.
.
"சக்தி இல்லையே சிவன் இல்லை " என்று சொல்லலாமே தவிர உண்மை இல் ஆண் இல்லாமல் பெண் இல்லை ராஜா புன்னகை .... சின்ன குழந்தைகளை எப்படி 'நீ தான் அப்பாவை விட பலசாலி' என்று சும்மா சொல்கிறோமோ அப்படித்தான் பெண்களை போற்றி சொல்கிறது உலகம்....கவிகள் கூட பெண்களைத் தான் அதிகம் வர்ணிப்பார்கள், அதனால் ஆண்கள் அழகு இல்லை என்றோ அவர்களுக்கு கம்பீரம்  இல்லை என்றோ அர்த்தம் இல்லையே புன்னகை 
.
.
.
.
நாலுதடவை அழுத்தியோ கற்பனையாகவோ சொலல் தேவையே இல்லை ராஜா புன்னகை..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
ஆண்கள்தான் மரம், அதை சுற்றிப்  படரும் பூங்கோடிதான் பெண்கள்.... சட்டென்று தெரிவது, பூத்துக் குலுங்கும்  பூங்கொடி என்பதால் எல்லோர் கண்களும் அதை  பார்த்து பூரித்துப் போய் மயங்கிவிடுகிறார்கள்.... இதில் ஆதாரமாய் இருக்கும் மரம் மறைந்துவிடுகிறது அவ்வளவுதான்....
.
.
.
அதனால் கவலையே படாதீர்கள் , கற்பனையாக இல்லை நிஜமாகவே ஆண்கள்தான் கிரேட் !.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:48 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
உண்மையில் ஆண்கள்  ரொம்ப நல்லவர்கள்

ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.

ரமணியன்
நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!

உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286526

ஹா..ஹா...ஹா... நீங்க நாலு தடவை பார்க்கிறேன் என்று சொன்னதை, நான் தப்பாக புரிந்து கொண்டு, பெரிய விளக்கமாக ஒரு பதில் போட்டு விட்டேன் ராஜா ... பைத்தியம் ...என்னைச்சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:51 pm

ஞானமுருகன் wrote:பேருந்தில் எத்தனை முறை 
மாறி உட்கார சொன்னாலும் 
சலிக்காமல் பெண்களுக்காக 
உட்காரும் ஆண்களுக்கு.......!

சினிமாவோ திருமணமோ எங்கு 
சென்றாலும் குழந்தையை தூக்கி 
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!

முப்பத்தைந்து வயது வரையிலும் 
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!

கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும் 
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!

தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!

ஊருக்கே ராஜா ஆனாலும் 
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக 
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!

ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....‌

ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை 
ஓட்டும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்..‌.

ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை 
முளைக்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...‌

ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..

ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌

ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1286530

மிக அருமை முருகன்....அவ்வளவும் உண்மை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிவி.பொ.பா....விருப்ப பொத்தானை பாவித்தேன் புன்னகை ... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக