புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_c10பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_m10பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_c10பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_m10பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 2:32 pm

சுற்றுப்புறச்சூழல் மாசு, காற்று மாசு ஆகியவற்றைக்

பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்' CARjpg
சுற்றுப்புறச்சூழல் மாசு, கருத்தில் கொண்டு
மின்னணு வாகனங்களை அரசு
ஊக்கப்படுத்தி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த
இளைஞர் அலுமினியத்திலும், தண்ணீரிலும் இயங்கும்
காரைக் கண்டுபிடித்து இயக்கி வருகிறார்.

பெங்களூரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ்
பயிலும் பொறியாளர் அக்‌ஷய் சிங்கால் இந்தக் காரை
கண்டுபிடித்துள்ளார். அக்‌ஷய் சிங்காலும் அவரின் நண்பரும்
இணைந்து லாக் 9 மெட்டீரியல்ஸ் எனும் ஸ்டார்ட் அப்
நிறுவனத்தைத் தொடங்கி, தங்களின் கண்டுபிடிப்பில்
தண்ணீரில் காரை இயங்கியுள்ளனர்.

வழக்கமாக இந்த மின்னணு காருக்கு லித்தியம் பேட்டரிதான்
பயன்படுத்தப்படும். ஆனால், அக்‌ஷய் சிங்கால்
உருவாக்கியுள்ள இந்த காரில் கிராபைன் (graphene)
மூலம் உருவாக்கப்பட்ட மெட்டர் ஏர் பேட்டரி பொருத்தப்
பட்டுள்ளது.

இது குறித்து சிங்கால் கூறுகையில், ''இனிவரும்
தலைமுறையினர் பயன்படுத்தும் மின்னணு வாகனங்களில்
லித்தியம் பேட்டரி பயன்பாடு குறைந்துவிடும்.

அதற்கு மாற்றாக கார்பனின் கூறான கிராபைன் மூலம்
உருவாக்கப்படும் மெட்டர் ஏர் பேட்டரிகள் பயன்படுத்தப்படும்.

வழக்கமாக லித்தியம் பேட்டரிகள் காரில் பொருத்தப்பட்டு,
தேவையான சக்தி காரை இயக்குவதற்குச் சேமிக்கப்படும்.
ஆனால், இந்த பேட்டரியால் புதிதாகச் சக்தியை உருவாக்க
இயலாது. உதாரணமாக, நான் பயன்படுத்தும் காரில்
லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு அதை 5 மணிநேரம்
சார்ஜ் செய்தால், 100 முதல் 150 கி.மீ. ஓட்ட முடியும்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கோரமங்களா
வரை செல்லலாம், ஆனால், திரும்பி வரும் அளவுக்கு
பேட்டரியில் திறன் இருக்காது.

மின்னணு வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதால்
தான் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

இந்தக் குறைபாட்டை நீக்கும் பொருட்டு மாற்று
எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்துவதைக் காட்டிலும்,
தண்ணீரைப் பயன்படுத்தி காரை இயக்க முடிவு செய்தோம்.

இதற்காகவே நானும் எனது கல்லூரித் தோழரும்,
ஐஐடி ரூர்கேவில் படித்தவருமான கார்த்திக் ஹஜேலாவும்
சேர்ந்து லாக் 9 எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை
2015-ம் ஆண்டு தொடங்கினோம்.

கிராபைன் மூலம் நாங்கள் உருவாக்கும் பேட்டரியின்
உற்பத்தி மதிப்பு என்பது லித்தியம் அயன் பேட்டரியின்
தயாரிப்பு செலவைக் காட்டிலும் பாதியாகத்தான்
இருக்கும்.

ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.

கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.

அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.

இதுகுறித்து ஐஐஎஸ்சி நிறுவனத்தின் எரிசக்திதுறை
பேராசிரியர் மிஸ்ரா கூறுகையில், ''மின்னணு
வாகனங்கள் விற்பனையில் மிகப்பெரிய பின்னடைவான
சக்தியைச் சேமித்து வைத்தல் பிரச்சினை, அடிக்கடி சார்ஜ்
செய்யவேண்டிய பிரச்சினை ஆகியவற்றை கிராபைன்
மூலம் தீர்க்கலாம்.

இதை வர்த்தக ரீதியாகக் கொண்டு வரும்போது
பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்'' எனத்
தெரிவித்தார்.
-
------------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 3:37 pm

Code:

ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.

கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.

அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.

அருமையான கண்டுபிடிப்பு .பெரிய விசயம்
நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
வாழ்த்துக்கள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2018 4:17 pm

Code:
மின்னணு வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதால்தான் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

மின்னணு வாகனம்--குறைபாடுகள். இவர் லித்தியம் அயன் பாட்டரி பொருத்தப்பட்ட மின்கார்கள் (electric car ) ஐ மனதில் கொண்டு பேசுகிறாரா? என்று தெரியவில்லை. 5 மணி சார்ஜ் செய்தால் 100 /150 கிலோமீட்டர் என்று கூறுவதெல்லாம் தன்னுடைய கண்டுபிடிப்பை உயர்த்தி சொல்வதற்காக மற்றதை தாழ்வு படுத்துகிறார்.

Tesla எலெக்ட்ரிக் கார்கள் US இல் மிகவும் பிரபலம் . ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால்
250 மைல்/400 கிலோமீட்டர் போகலாம். எனது மகனிடம் ஒரு கார் உள்ளது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2018 4:27 pm

மேலும் டெஸ்லா கார்களில் பல features சிறப்பம்சங்கள் உண்டு.
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில் காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.

பயணிக்கும் அனுபவம் சுகமானதே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 8:01 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.

கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.

அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.

அருமையான கண்டுபிடிப்பு .பெரிய விசயம்
நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
வாழ்த்துக்கள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆமாம் ஐயா, அருமையான கண்டுபிடிப்பு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி காற்று  மாசு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 8:02 pm

T.N.Balasubramanian wrote:மேலும் டெஸ்லா கார்களில் பல features சிறப்பம்சங்கள் உண்டு.
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில்  காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.  

பயணிக்கும் அனுபவம் சுகமானதே.

ரமணியன்
ம்ம்.. நல்ல தகவல்களை பகிர்ந்து உள்ளீர்கள் ஐயா...மிக்க நன்றி ! .... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக