ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

3 posters

Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by ayyasamy ram Mon Nov 19, 2018 4:11 am

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Tamil_News_large_2148688
-
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள
உலக புகழ் பெற்ற தாஜ் மஹாலில், 'அந்தராஷ்டிரிய
ஹிந்து பரிஷத்' அமைப்பைச் சேர்ந்த, மூன்று
பெண்கள் நுழைந்து, பூஜைகள் செய்த, 'வீடியோ'
வெளியாகி உள்ளது.

உ.பி.,மாநிலத்தின் ஆக்ரா நகரில் உலக புகழ் பெற்ற
தாஜ் மஹால் உள்ளது; இது, முகலாய மன்னர்
ஷாஜகானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக
எழுப்பப்பட்டது.

இந்நிலையில், அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற
அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், நேற்று
முன்தினம், தாஜ் மஹாலுக்கு சென்றனர்.

அங்கு, ஊதுபத்தி ஏற்றி, கங்கை நீரை தெளித்து,
அந்த பெண்கள் பூஜை செய்தனர். இந்த காட்சிகள்
அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக
பரவின.

அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவி,
மீனா தேவி திவகார் கூறியதாவது:

தாஜ் மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த, எல்லா
நாட்களிலும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இங்கு, நாங்களும் பூஜை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 8:27 am

Code:

அங்கு, ஊதுபத்தி ஏற்றி, கங்கை நீரை தெளித்து,
அந்த பெண்கள் பூஜை செய்தனர். இந்த காட்சிகள்
அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக
பரவின.

அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவி,
மீனா தேவி திவகார் கூறியதாவது:

தாஜ் மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த, எல்லா
நாட்களிலும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இங்கு, நாங்களும் பூஜை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வு சரியாக தெரியவில்லை.
இதனால் என்ன பிரச்சினை வருமோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by krishnaamma Mon Nov 19, 2018 10:16 am

கண்றாவி  .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல்  உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 1:48 pm

krishnaamma wrote:கண்றாவி  .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல்  உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286324
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by krishnaamma Mon Nov 19, 2018 9:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:கண்றாவி  .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல்  உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286324
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1286343


அது முன்பு இருந்திருக்கலாம் ஐயா, ஆனால் நாங்கள் பார்த்தவரை, அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.... இப்போது உள்ளது வெறும் சமாதிதான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 9:36 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:கண்றாவி  .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல்  உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286324
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1286343


அது முன்பு இருந்திருக்கலாம் ஐயா, ஆனால் நாங்கள் பார்த்தவரை, அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.... இப்போது உள்ளது வெறும் சமாதிதான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286388
நானும் இதையும் பார்த்து இருக்கிறேன்.
கோயில் இருந்த தடயமே இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Empty Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum