புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
10 Posts - 4%
prajai
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
1 Post - 0%
Guna.D
தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_m10தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 17, 2018 10:06 pm

தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் E_1542263279
-
விலை குறைந்த, எளிய பழம் கொய்யா;
சத்துக்கள் மிகுந்தது. உலக, உணவு ஆய்வு நிறுவன
அறிக்கையில், நோய் எதிர்ப்புச் சத்துக்கள்,
மிக அதிகமாக, கொய்யாவில் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக விலையுள்ளவை தான், சத்து மிகுந்தவை

என்ற கருத்தை, தகர்த்த அதிசய பழம் கொய்யா!
சிறுவர் மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 18, 2018 8:19 am

ayyasamy ram wrote:தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம் E_1542263279
-
விலை குறைந்த, எளிய பழம் கொய்யா;
சத்துக்கள் மிகுந்தது. உலக, உணவு ஆய்வு நிறுவன
அறிக்கையில், நோய் எதிர்ப்புச் சத்துக்கள்,
மிக அதிகமாக, கொய்யாவில் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக விலையுள்ளவை தான், சத்து மிகுந்தவை

என்ற கருத்தை, தகர்த்த அதிசய பழம் கொய்யா!
சிறுவர் மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1286144
இந்த கொய்யாப்பழம் கிராமங்களில்
இன்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பழம்.
தற்போது இதிலும் நிறைய கலப்பு வந்து கெடுத்து விட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 18, 2018 12:14 pm

கொய்யா பழம் பற்றிய அறிய தகவல்கள்.
கொய்யா பழத்தை யாராலும் சாப்பிடமுடியாது.
-
-
-
-
-
-
-
-
-
-
கொய்த பழத்தைதான் சாப்பிடமுடியும். சரிதானே?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்
(அதென்ன கலப்படம்?)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 18, 2018 1:16 pm

T.N.Balasubramanian wrote:கொய்யா பழம் பற்றிய அறிய தகவல்கள்.
கொய்யா பழத்தை யாராலும் சாப்பிடமுடியாது.
-
-
-
-
-
-
-
-
-
-
கொய்த பழத்தைதான் சாப்பிடமுடியும். சரிதானே?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்
(அதென்ன கலப்படம்?)
மேற்கோள் செய்த பதிவு: 1286204

செயற்கை மரபணு மாற்றப்பட்ட
கொய்யாப்பழமே தற்போது மார்கெட்டில்
கிடைக்கிறது.
பெரிய சைஸ் ருசியற்ற வெள்ளை நிறைய சதைப் பகுதி.
இதை தான் ஒரிஜினல் அல்லாத கலப்பட
கொய்யாப்பழம் என்று சிம்பிளாக பதிவிட்டேன்.
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 18, 2018 1:19 pm

கொய்த பழம்
கொய்யாத பழம்
அருமையான சிலேடை
நகைச்சுவை.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 18, 2018 1:33 pm

எனது டாக்டர் உறவினர் கூறுவார்:
நார்மலாக இருக்கும் அளவை விட, அளவு அதிகமாக இருக்கும் பழங்கள் எல்லாம்
தவிர்க்க படவேண்டும். 90 % அவை செறிவூட்டப்பட்டவை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 18, 2018 6:23 pm

T.N.Balasubramanian wrote:எனது டாக்டர் உறவினர் கூறுவார்:
நார்மலாக இருக்கும் அளவை விட, அளவு அதிகமாக இருக்கும் பழங்கள் எல்லாம்
தவிர்க்க படவேண்டும். 90 % அவை செறிவூட்டப்பட்டவை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286214
உங்கள் கூற்று உண்மை தான் ஐயா.

நாற்பதே நாளில் உருவாக்கப்படும்
இந்த பிராய்லர் கோழி வந்த பின்
தான் புற்றுநோய் இருதயநோய்
இன்னும் பலப்பல நோய்கள்
வந்தது.
நன்றி ஐயா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக