புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
Page 1 of 1 •
-
அண்ணாமலையாரை சென்று தரிசிக்க முடியாதவர்களை
சென்னையில் கோயில் கட்டி கும்பிட வைத்தவர் மயிலை
சுப்பராயமுதலியார் என்ற பக்தர் ஆகும்.
ஒவ்வொர் ஆண்டும் திருக்கார்த்திகையில்
திருவண்ணாமலைக்கும் வைகாசி பிரம்மோற்சவத்திற்கு
காஞ்சிபுரமும் சென்று இருந்து தரிசித்து வருவது வழக்கம்.
அவருக்கு சந்தான பாக்கியம் வாய்க்காத நிலையில்
அண்ணாமலை அருணாசலேஸ்வரரிடமும் காஞ்சி
வரதரிடமும் அதற்காக நேர்ந்து கொண்டார்.
கனவில் இறைவன் தோன்றி ஒரு சந்நிதியும் மலையும்
அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து மலையில்
தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்றாராம்.
கனவு கலைந்து எழுந்த சுப்பராய முதலியார், சென்னை
செளகார்பேட்டை பள்ளியப்பன் தெரு 15-ஆம் எண்ணுள்ள
வீட்டில் காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை
செய்து பரிவார சந்நிதிகள் பிரதிஷ்டை செய்து கட்டுமலை
கட்டி அதனில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.
அடுத்த ஆண்டு சந்தான ப்ராப்தி உண்டானது.
-
--------------------
-
கை மேல் பலன் தந்த கடவுளின் கருணையை எண்ணி
கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தினை வாங்கி
அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கும்
தனித்தனி கோயில்கள் அமைத்து 1765 -ஆம் ஆண்டு
நித்தியபூஜை நடக்க கட்டளைககள் ஏற்படுத்தி குடமுழுக்கும்
செய்தார்.
முதலில் கட்டிய கோயில் சின்னக்கோயில் அல்லது அணி
அண்ணாமலையார் கோயில் எனவும் பின்னர் எடுத்த கோயில்
பெரிய கோயில் எனவும் வழங்கப்படுகிறது.
-
----------------
சுவாமி சந்நிதியின் இடப்புறம் அருள்மிகு அபீதகுஜாம்பாள்
சதுர் புஜத்துடன் நின்ற கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில்
தெற்கு முகமாக தவழும் புன்னகையுடன் சாந்தமான
பாவனையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
பெளர்ணமி பகல் வேளையில்சிறப்பு பூஜை, அபிஷேகம்,
திருவிளக்கு பிரார்த்தனை பூஜையும் பெண்களால் செய்யப்
படுகிறது.
நவக்கிரகம், விஜய விநாயகர், காமாட்சியம்மை ஏகாம்பர
லிங்கத்தை அணைத்துக் கொண்டிருக்கும் கம்பா நதிக் காட்சி
சந்நிதி, அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர்
சந்நிதி ஆகியவற்றோடு வில்வ மரத்தடியில்
குடிகொண்டிருக்கும் சுமார் 4 அடி உயரமுள்ள வில்வேஸ்வரரை
பக்தர்களே தொட்டு பூஜை செய்கின்றனர்.
ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலப்புறம் உள்ள
அணிஅண்ணாமலையார் சந்நிதி சின்னக்கோயில் என
அழைக்கப்படுகிறது. இந்த சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி
உள்ள மஹிஷாசுரமர்த்தனிக்கு வளர்பிறை அஷ்டமியில்
அபிஷேகம் செய்து அம்பாள் நெற்றியில் வெண்ணெய் சாற்றுவது
பழக்கத்தில் உள்ளது.
உடல் உபாதைகள் நீங்க இப்பிரார்த்தனையை செய்கிறார்கள்.
-
-----------------
-
அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத அருள்மிகு வரதராச
பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்கள்
நடைபெறுகின்றது. திருவண்ணாமலையில் நடைபெறுவது
போன்று, அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு
அருணாசலேசுவரருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம்
11 நாள்கள் நடைபெறுகின்றது.
நவம்பர் மாதம் 14-ஆம் தேதி காலை கொடியேற்றி, 16-ஆம் தேதி
காலை அதிகாரநந்தி புறப்பாடும்; 18 -ஆம் தேதி ரிஷப வாகனத்தில்
புறப்பாடும்; 20 -ஆம் தேதி காலை திருத்தேர் புறப்பாடும்; 22 -ஆம்
தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும்; 23 -ஆம் தேதி காலை
5.30 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்படுகிறது.
அன்று மாலை 6.00 மணிக்கு கட்டு மலையில் மகாதீபம்
ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகளின் வீதி புறப்பாடு உற்சவம்
நடைபெறுவது மிகச் சிறப்பாகும்
24.11.2118 அன்று விஷ்ணு தீபம் நடந்து உற்சவம் முடிவு பெறும்.
-
அதே திருச்சுற்றில் ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் அருள்கிறாள்.
பில்லி, சூனியம், பிசாசு, பேய் ஆகியவை அண்டாமலிருக்க
தேய்பிறை பஞ்சமியில் வாராகி நெற்றியில் வெண்ணெய்
சார்த்தி வழிபடுகின்றனர்.
-----------------------------------
- எஸ் . இராதாமணி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» சென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்!
» மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
» சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
» 'பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை... எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை!
» காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1