புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
Page 1 of 1 •
மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
#1286270- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேட்டூர் அணை உபரி நீர் மூலம் மேட்டூர் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் மேச்சேரி - நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.158 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இவ் விழாவில் 920 பயனாளிகளுக்கு ரூ. 2.12 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியது:
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீரை வழங்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்னிடம் உறுதி அளித்துள்ளார்.
நன்றி
தினமணி
Re: மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
#1286272- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் 7 குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. மேச்சேரி மற்றும் ஓமலூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒருசேர பயனடையும் வகையில் மிகப் பெரிய காய்கறிகள் சந்தை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சந்தையில் விவசாயிகள் தங்குமிடம், குளிர்பதனக் கிடங்கு, பயிற்சி மையம் மற்றும் மின்னணு வர்த்தக மையம் அமைக்கப்படும். தக்காளி மற்றும் காய்கறிகள் விலை சரியும் போது அதனை விவசாயிகள் இருப்பு வைத்து விலை உயர்வு கிடைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்பதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தடுப்பணைகள் அமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 1,511 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. தொப்பூர் -மேட்டூர், மேட்டூர்- பவானி சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்படும். மேச்சேரி - ஓமலூர் சாலை விரிவாக்கம் செய்யப்படும், மேச்சேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். குட்டப்பட்டி, முத்துநாய்க்கன் பட்டி, தொளசம்பட்டி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். கடந்த 7 ஆண்டுகளில் 4 லட்சம் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் புதிதாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வனவாசியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியது:
நங்கவள்ளி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறும் நிலை உருவாகி உள்ளது. சாலை வசதி, போக்குவரத்து வசதி என்று மக்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சந்திரசேகரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Similar topics
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி
» முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவை : தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1