புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
165 Posts - 76%
heezulia
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
9 Posts - 4%
prajai
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
1 Post - 0%
Shivanya
ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_m10ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 5:11 pm

ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை Tamil_News_large_2146238
-

புதுடில்லி:
நீண்டதூர ரயில்களில் பெண்களுக்கு என தனியாக முன்பதிவு
இல்லாத பெட்டிகள் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீண்ட தூர ரயில்களில், பெண்களுக்காக முன்பதிவு இல்லாத
பெட்டிகளில் ஒன்று இதுநாள் வரை ஒதுக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு
வரப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, திருவனந்தபுரம் - சென்னை மெயில் மற்றும்
கொச்சுவேலி - பெங்களூரு ரயில்களில் புதிய நடைமுறை
அமலுக்கு வந்துள்ளது.

இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத மூன்று பொது
பெட்டிகளில் ஒன்று முதல் 30 வரையிலான இருக்கைகள்
பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
'பெண்களுக்காக' என்ற ஸ்டிக்கரும் அந்த இருக்கைகளில்
ஒட்டப்பட்டுள்ளன.

காரணம் என்ன?

ரயில்களில் இதுநாள் வரை எஸ்.எல்.ஆர்., ரக பெட்டிகள்
பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பெட்டிகளில் பார்சல்
வேன் வசதி கொண்ட பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.

தற்போது எல்.எச்.பி., ரக பெட்டிகள் பயன்படுத்தப்
படுகின்றன. இந்த புதிய ரக பெட்டிகளில் பார்சல் வேன் வசதி
இருக்காது எனவே தான் புதிய மாற்றம் கொண்டு
வரப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:26 pm

பெண்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப் பட்டு உள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 8:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:பெண்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப் பட்டு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1285943


உண்மை ஐயா.... புதிய பெட்டிகளை ஏன் அப்படி தயாரித்தார்களாம்???? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 5:25 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:பெண்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப் பட்டு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1285943


உண்மை ஐயா.... புதிய பெட்டிகளை ஏன் அப்படி தயாரித்தார்களாம்???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1285953
நிச்சமாக தொலைதூரம் பயணிக்கும் பெண்களுக்கு இந்த வசதி நிச்சயம் இருக்க
வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு பழையபடி இதை செய்ய
பெட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 16, 2018 6:22 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:பெண்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப் பட்டு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1285943


உண்மை ஐயா.... புதிய பெட்டிகளை ஏன் அப்படி தயாரித்தார்களாம்???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1285953
நிச்சமாக தொலைதூரம் பயணிக்கும் பெண்களுக்கு இந்த வசதி நிச்சயம் இருக்க
வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு பழையபடி இதை செய்ய
பெட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286001

தனிப்பெட்டியின் அவசியம் தெரியவில்லை.
சம உரிமைக்கு போராடுகிறோம்.
பதிவு செய்கின்ற பெட்டிகளில் (ரிசெர்வேடு ) பெண்களுக்கென தனி கோட்டா உள்ளதே.
அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களுடன் சேர்ந்து பிரயாணிப்பதில் பயமின்றி
பயணம் செய்யலாம். ஒரு பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் போது ஆண்
உள்ளே புகுந்து கலாட்டா செய்யும்போது உதவிக்கு யார் வருவார்கள்.?
டிக்கட் செக் செய்யும் இன்ஸ்பெக்டர்கள். தவறாக நடந்தால் "மீ டூ" வழக்குகளை
தொடரவேண்டி இருக்கும். கோர்ட்டு .வழக்கு என்று அலையமுடியுமா?
இப்போது சொல்லுங்கள் தனிப் பெட்டி அவசியமா?
யோஜனை செய்து சொல்லுங்கள். தகுந்த மாதிரி மகஜர் ஒன்று தயார் செய்யலாம்.புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:பெண்களுக்கு வழங்கிய உரிமை பறிக்கப் பட்டு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1285943


உண்மை ஐயா.... புதிய பெட்டிகளை ஏன் அப்படி தயாரித்தார்களாம்???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1285953
நிச்சமாக தொலைதூரம் பயணிக்கும் பெண்களுக்கு இந்த வசதி நிச்சயம் இருக்க
வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு பழையபடி இதை செய்ய
பெட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286001

தனிப்பெட்டியின் அவசியம் தெரியவில்லை.
சம உரிமைக்கு போராடுகிறோம்.
பதிவு செய்கின்ற பெட்டிகளில் (ரிசெர்வேடு ) பெண்களுக்கென தனி கோட்டா உள்ளதே.
அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களுடன் சேர்ந்து பிரயாணிப்பதில் பயமின்றி
பயணம் செய்யலாம். ஒரு பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் போது ஆண்
உள்ளே புகுந்து கலாட்டா செய்யும்போது உதவிக்கு யார் வருவார்கள்.?
டிக்கட் செக் செய்யும் இன்ஸ்பெக்டர்கள். தவறாக நடந்தால் "மீ டூ" வழக்குகளை
தொடரவேண்டி இருக்கும். கோர்ட்டு .வழக்கு என்று அலையமுடியுமா?
இப்போது சொல்லுங்கள் தனிப் பெட்டி அவசியமா?
யோஜனை செய்து சொல்லுங்கள். தகுந்த மாதிரி மகஜர் ஒன்று தயார் செய்யலாம்.புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286004
ஐயா இந்த பெட்டி அன்ரிசர்வ் இங்கு தான்யா
பிரச்சினை. உங்களுக்கு கொஞ்சம் பெண்கள் மீது கோபம் மாதிரி தெரிகிறது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக