புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்சப் மகா அதிசயம் --தொடர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உலக மகா அதிசயம்--தொடர்
நாம் யோசிக்கும் திறனை மறந்தே விட்டோம்.மூன்றாம் வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும்
கற்று கொடுத்ததை இப்போது நடைமுறை படுத்தாமல் வாட்சப்பில் முகநூலில் வரும்
முட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் .
உங்களுக்கும் வந்திருக்கும் . பகிர்ந்து கொள்ளலாமே.
முன்பெல்லாம் முகநூலில் வரும் இப்போது வாட்சப்பில் வருகிறது.
சமீபத்தில் எந்தன் குழு நண்பர் அனுப்பித்த ஒன்று.
இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.
5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.
உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்.
ரமணியன்

- Code:
ஆயிரம் ஆண்டிற்கு ஒரு முறை வரும் ..இனிமேல் 3018 ஆண்டுதான் இதுபோல் வரும்.
உங்களின் தர்போதைய வயதுடன் உங்களுடைய பிறந்த வருடத்தை கூட்டிப்பாருங்கள் 2018 என்று வரும். எனக்கு சரியாக வந்துள்ளது. என் மனைவிக்கும் சரியாக வந்துள்ளது.மனைவியும் அவள் உறவுகளுடன் இந்த அதிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளாள்.நானும் அப்பிடியே . நீங்களும் செய்வீர்களா?
இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.
5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.
உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உண்மை தான் ஐயா ... சமூக வலைத்தளங்களில் வருவது எல்லாம் உண்மை, வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை...
அதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ... வாட்சப்
இரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ...
இரத்தம் யாருக்கு தேவையோ அவரின் பெயர் :
தேவை படும் இரத்த வகை :
தேவைப்படும் நாள் மற்றும் இடம் :
தொடர்பு எண்:
இந்த செய்தி பகிரப்படும் தேதி & நேரம் :
இவற்றுடன் வந்தால் பகிரலாம் இல்லை என்றால் காணாதது போல் சென்று விடலாம் ....

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆமாம் ரமேஷ் நீங்கள் கூறியது போல் [வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... ] நிச்சயமாக ஒரு மன நோய் தான்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
போன மாதம் குழுவில் இருந்து ஒரு மெசேஜ்.ஒரு அம்பாள் படம் .அதை பார்த்தவுடன் 7 பேருக்கு பகிர்ந்து கொண்டால் அன்று இரவுக்குள் எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமென்று இருந்தது.
அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன்.
அவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.
இது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.
சிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.
மக்கள் மன நிலை பாருங்கள்.
ரமணியன்
அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன்.
அவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.
இது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.
சிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.
மக்கள் மன நிலை பாருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
[ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]
யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...
அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]
யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...
அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் வாட்ஸப் க்ரூப்பில் உலாவிய உரையாடல் :
(A -B உரையாடலில் 10 /15 நிமிட இடைவெளி உண்டு.)
A நன்கு படித்த 65 -68 வயது உயர் பதவி அதிகாரி.
B சமகால, அவருடன் வேலை பார்த்தவர்.
குரூப் மெசேஜ் படித்த நமக்கு, பொறுமை இல்லை.
நான் பொதுவாக ஒரு பதில் போட்டேன்.
10 நிமிடத்திற்கு பிறகு B பதில்: இருவருக்கும் நன்றி.
ரமணியன்
(A -B உரையாடலில் 10 /15 நிமிட இடைவெளி உண்டு.)
A நன்கு படித்த 65 -68 வயது உயர் பதவி அதிகாரி.
B சமகால, அவருடன் வேலை பார்த்தவர்.
A --B, நான் அனுப்பிய எந்தன் மகளின் கல்யாண பத்திரிகை வந்ததா?
B --இல்லையே சார்.எப்போது திருமணம் நிச்சயம் வருகிறேன் .
A --வரவில்லையா, அனுப்பி இருந்தேனே, சரி உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்,
இன்விடேஷன் அனுப்புகிறேன்.
சிறிது இடைவெளி -B பதில் இல்லை
குரூப் மெசேஜ் படித்த நமக்கு, பொறுமை இல்லை.
நான் பொதுவாக ஒரு பதில் போட்டேன்.
- Code:
அய்யா இருவருமே நம் க்ரூப்பில் மெம்பர். வாட்சப் நம்பர் கேட்கவேண்டிய அவசியமில்லையே.
10 நிமிடத்திற்கு பிறகு B பதில்: இருவருக்கும் நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி ஐயா...நான் மீண்டும் வந்து பதில் போடுகிறேன் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1