Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலில் செக்ஸ், பின்பு சாப்பாடு முள்வேலிக்குள் நிகழும் பயங்கரம் -வாணி குமார்
2 posters
Page 1 of 1
முதலில் செக்ஸ், பின்பு சாப்பாடு முள்வேலிக்குள் நிகழும் பயங்கரம் -வாணி குமார்
முதலில் செக்ஸ், பின்பு சாப்பாடு முள்வேலிக்குள் நிகழும் பயங்கரம் -
வாணி குமார்
இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எனக் கூறப்படும் முள்வேலி
முகாம்களில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பாலியல் கொடுமைகளுக்கு
உள்ளாக்கப்படுவதாகவும், கைதிகள் பலரை பல மணிநேரம் வெயிலில் முட்டிபோட
வைத்ததாகவும் நேரில் பார்த்த மருத்துவ ஊழியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரின் போது உயிர் பிழைத்தவர்களுடன் முகாம்களின்
அடைக்கப்பட்டவர் 25 வயதான வாணி குமார். இவர் லண்டன் மருத்துவ சேவை
நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
4 மாதம் முகாமில் அடைபட்டிருந்த இவர் சமீபத்தில் அங்கிருந்து மீண்டு
லண்டன் திரும்பியுள்ளார். முகாமில் தான் கண்ட காட்சிகளை அவர் லண்டன்
மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் இருந்த முகாம் மிகவும் கவனமாக
கண்காணிக்கப்பட்டு வந்தது. மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூட
அனுமதிக்கப்படவி்ல்லை. முள் வேலிகளுக்கு அருகில் கூட
செல்லவிடமாட்டார்கள்.
நான் பார்த்தவரை பாலியல் தொந்தரவுகள் முகாமில் மிகப் பொதுவான ஒன்றாகவே
இருந்தது. பார்வையாளர் பகுதிகளில் ஒரு முனையில் நாங்களும், மறுமுனையில்
உறவினர்களும் இருப்பார்கள்.
பெண்கள் தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக வெளியே வந்து
காத்திருப்பார்கள். அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரிகள் வந்து பெண்களை
தொட்டு பாலியல் சேஷ்டைகளைச் செய்வார்கள். அதைத் தான் என்னால் பார்க்க
முடிந்தது.
பொதுவாக முகாம்களுக்குள் பெண்களால் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச
முடியாது. கல் போல இருப்பார்கள். அப்படியே எதிர்த்தாலும் அவர்களுக்கு
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
பல சமயங்களில் ராணுவ அதிகாரிகள் பெண்களிடம் பலர் முன்னிலையிலேயே தவறாக
நடப்பார்கள். பின்னர் அவர்களுக்கு சாப்பாடு மற்றும் பணம் ஆகியவற்றை
அதிகாரிகள் கொடுப்பார்கள்.
பெண்கள் சாப்பாடு கேட்டால் முதலில் செக்ஸ் வேண்டும் என்று கூறி
கற்பழிப்பார்கள். பின்னர்தான் சாப்பாடு தருவார்கள். அது மட்டுமல்ல,
கைதிகளை பல மணிநேரம் வெயிலில் முட்டிபோட வைத்தும்
கொடுமைப்படுத்துவார்கள்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகத்தின் பேரில் அழைத்துச்
சென்றவர்கள் பலரை அதற்கு பின்பு அங்கு காணவே இல்லை. அவர்கள் என்ன
ஆனார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார் வாணி குமார்.

aarul- தளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
Re: முதலில் செக்ஸ், பின்பு சாப்பாடு முள்வேலிக்குள் நிகழும் பயங்கரம் -வாணி குமார்
ஐயோ என்ன கொடுமை!!!
மனித மாந்தநேயம் பேசுற மக்களே இதெல்லாம் பாத்துமா இன்னும் அவனுடன் சேர்ந்து வாழ விரும்புரிங்க?
aarul
தங்களது தகவலுக்கு ரொம்ப நன்றி .. இதுபோல இருட்டடிப்பு செய்யப்படும் பல தகவல்கள் உங்களை போன்றவர்கள் தொடர்ந்தும் வெளி உலகுக்கு கொண்டுவர வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன்..

mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Similar topics
» செக்ஸ் உறவின் போது ஆண்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
» ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» செக்ஸ் சோம்னியா: ஒரு வினோதமான செக்ஸ் நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|