ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

5 posters

Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by ayyasamy ram Wed Nov 14, 2018 5:51 pm

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் T4B1eNAS5mixE3nqrj4s+IMG_E2016
-
ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் DESwxprKT36mkSgdx0uU+IMG_E2017
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by T.N.Balasubramanian Wed Nov 14, 2018 7:55 pm

10 கிலோமீட்டர் வேகம் என்றால் லைசென்ஸ் எதற்கு?
முக்கியமாக லாக்கிங் சிஸ்டம்தான் பார்க்கவேண்டும்.
முன்னாலும் பின்னாலும் குழந்தை /மனைவி வைத்து
கூட்டிப்போக முடியாது என்றால் இதற்கு வரவேற்பு இருக்காது.
இந்திய சூழ்நிலைக்கேற்ப இருக்கை மாற்றவேண்டும்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by சிவனாசான் Wed Nov 14, 2018 9:01 pm

பெண்  தன் சொந்தக்காலில் நிற்கும் காலம் வந்தாச்சின்னு சொல்லு. .. எல்லாம் சீக்கிரம் அழிவிற்கே  எனலாம்  >>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by T.N.Balasubramanian Thu Nov 15, 2018 10:57 am

சிவனாசான் wrote:பெண்  தன் சொந்தக்காலில் நிற்கும் காலம் வந்தாச்சின்னு சொல்லு. .. எல்லாம் சீக்கிரம் அழிவிற்கே  எனலாம்  >>>>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285747

அதென்னெங்க, பெண் சொந்த காலில் நிற்கும் காலம் வந்தாச்சு என்றால் அழிவு காலமா?
என்ன சொல்ல வரீங்க? எந்த காலத்தில் இருக்கின்றீர்கள் சிவனாசான் அவர்களே? உங்கள் வீட்டில் பெண்களோ /பெண் குழந்தைகளோ இல்லையா? அவர்கள் அடிமைப்பட்டுதான் இருக்கவேண்டுமா? இதற்கு உங்கள் பதில் நிச்சயமாக வேண்டும்.
ரமணியன்
@சிவனாசான்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:05 am

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:06 am

T.N.Balasubramanian wrote:10 கிலோமீட்டர் வேகம் என்றால் லைசென்ஸ் எதற்கு?
முக்கியமாக லாக்கிங் சிஸ்டம்தான் பார்க்கவேண்டும்.
முன்னாலும் பின்னாலும் குழந்தை /மனைவி வைத்து
கூட்டிப்போக முடியாது என்றால் இதற்கு வரவேற்பு இருக்காது.
இந்திய சூழ்நிலைக்கேற்ப இருக்கை மாற்றவேண்டும்.
ரமணியன்  
ஆமாம் ஐயா, நம் நாட்டில் டூ வீலரிலேயே நாலுபேர் போவாங்களே.... குதூகலம் குதூகலம் குதூகலம்
.
.
.
இது நடக்காமல் உட்கார்ந்த படி, கொஞ்சம் சொகுசாக  போகலாம் அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:09 am

சிவனாசான் wrote:பெண்  தன் சொந்தக்காலில் நிற்கும் காலம் வந்தாச்சின்னு சொல்லு. .. எல்லாம் சீக்கிரம்  அழிவிற்கே  எனலாம்  >>>>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285747


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன ராஜன் அண்ணா இப்படி சொல்கிறீர்கள்?????.....பெண்ணுரிமைக்கு எத்தனை எத்தனையோ போரிட்டு இன்று இந்த அளவில் பெண்கள் விஸ்வரூபம்  எடுத்துள்ளார்கள்....எத்தனை பேர் நாடே ஆள்கிறார்கள்....இப்போ போய் இப்படி சொல்கிறீர்களே??????........மிகவும் வருத்தமாகவும், கொஞ்சம் கோபமாகவும் இருக்கிறது....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 12:13 pm

T.N.Balasubramanian wrote:10 கிலோமீட்டர் வேகம் என்றால் லைசென்ஸ் எதற்கு?
முக்கியமாக லாக்கிங் சிஸ்டம்தான் பார்க்கவேண்டும்.
முன்னாலும் பின்னாலும் குழந்தை /மனைவி வைத்து
கூட்டிப்போக முடியாது என்றால் இதற்கு வரவேற்பு இருக்காது.
இந்திய சூழ்நிலைக்கேற்ப இருக்கை மாற்றவேண்டும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285733
நம் ஊர் மெக்கானிக்கள் இதில் பல அட்டாச்மெண்ட் பண்ணி இரண்டு மூன்று பேர்
போவது மாதிரி மாற்றி விடுவார்கள். ஆனால் பேடண்ட் தான் வாங்க முடியாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by krishnaamma Thu Nov 15, 2018 1:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:10 கிலோமீட்டர் வேகம் என்றால் லைசென்ஸ் எதற்கு?
முக்கியமாக லாக்கிங் சிஸ்டம்தான் பார்க்கவேண்டும்.
முன்னாலும் பின்னாலும் குழந்தை /மனைவி வைத்து
கூட்டிப்போக முடியாது என்றால் இதற்கு வரவேற்பு இருக்காது.
இந்திய சூழ்நிலைக்கேற்ப இருக்கை மாற்றவேண்டும்.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1285733
நம் ஊர் மெக்கானிக்கள் இதில் பல அட்டாச்மெண்ட் பண்ணி இரண்டு மூன்று பேர்
போவது மாதிரி மாற்றி விடுவார்கள். ஆனால் பேடண்ட் தான் வாங்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1285885


ம்ம்...மீன் பாடி வண்டிகள் கதியைத்தான் பார்க்கிறோமே....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒற்றைச்  சக்கர சூப்பர் பைக் Empty Re: ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum