ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10 
Dr.S.Soundarapandian
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10 
heezulia
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

+9
ரிபாஸ்
ராஜா
நவீன்
சொரூபன்
bnjee
பாரதி
rikniz
ரூபன்
சிவா
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சிவா Mon Dec 21, 2009 8:52 pm

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.


வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சிவா Mon Dec 21, 2009 8:54 pm

சன் பிக்ஸர்சின் தயாரிப்புக்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தானே! அந்த வரிசையில் "வெற்றிப்படம் வேட்டைக்காரன்". இதுதான் படத்தின் பெயர்.


வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரூபன் Mon Dec 21, 2009 8:56 pm

சிவா wrote:சன் பிக்ஸர்சின் தயாரிப்புக்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தானே! அந்த வரிசையில் "வெற்றிப்படம் வேட்டைக்காரன்". இதுதான் படத்தின் பெயர்.

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by rikniz Mon Dec 21, 2009 9:43 pm

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 733974 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 733974 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 806360 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 806360 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 733974 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 755837 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 168113 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 168113 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 168113


வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by பாரதி Tue Dec 22, 2009 1:00 am

விஜய் இன்னும் படம் பார்க்க வில்லாயோ
avatar
பாரதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/12/2009

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by bnjee Tue Dec 22, 2009 2:30 am

ayyo ayyayyo....dont try Vettaikaran...its a suicide attempt
bnjee
bnjee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 13/12/2009

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் Tue Dec 22, 2009 8:15 am

இளைய தலைவலி விஜை அவர்கள் எந்த வேட்டைக்காரன் படத்தை சொல்கின்றார்? ஒரு படம் வெற்றியா இல்லையா என பார்வையாளர்கள்தான் சொல்ல வேண்டும் அவர் இல்லை
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by நவீன் Tue Dec 22, 2009 11:05 am

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 677196 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Icon_eek வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 56667 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 56667 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ராஜா Tue Dec 22, 2009 11:09 am

என்ன தல , நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவ இங்க போட்டுருக்கீங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரிபாஸ் Tue Dec 22, 2009 11:18 am

Vijay Fan1: மச்சி . .. விஜய் படம் எல்லாமே 200 நாள் ஓடிற்கு da???
Vijay fan2: அப்டியா ?
Vijay Fan1: ஆமாண்டா .. விஜய் தான் நெக்ஸ்ட் CM அப்டின்னு NDTV la சொன்னக ...
Vijay Fan2:டேய் கேக்றவன் கேனயனா இருந்தா விஜய் சுனாமில ஷூ கழுவுவான் சொல்வீங்களே ........
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் Empty Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum