புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_lcap மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_voting_bar மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_rcap 
50 Posts - 67%
heezulia

21 Posts - 28%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_lcap மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_voting_bar மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_rcap 
226 Posts - 42%

216 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_lcap மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_voting_bar மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_lcap மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_voting_bar மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 14, 2018 7:21 am

 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம் Mary-kom
mary-கொம்
=
3 பதக்கங்கள் வெல்வோம்: இந்தியா நம்பிக்கை

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் குறைந்தது
3 பதக்கங்கள் வெல்வோம் என இந்திய குத்துச்சண்டை
சம்மேளன உயர் செயல்திறன் இயக்குநர் சான்டியாகோ நைய்வா கூறியுள்ளார்.

வரும் 15-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 24-ஆம் தேதி வரை உலக குத்துச்சண்டை போட்டி புது தில்லியில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

5 முறை சாம்பியன் மேரி கோம் தலைமையில் 10 பேர் இந்திய அணி பங்கேற்கிறது. அவர் 6-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

இதுதொடர்பாக நைய்வா கூறியதாவது:

உலக சாம்பியன் போட்டியில் குறைந்தது 3 பதக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம். இதில் ஒரு தங்கமும் அடங்கும். தங்கம் இல்லையென்றால் இது மிகவும் மோசமான தோல்வியாக இருக்கும்.

3 பதக்கங்களுக்கு மேல் வெல்லும் பதக்கங்கள் அனைத்தும்
நமக்கு போனஸ் போன்றவை.

மேரி கோமுக்கு கடினம்:
மூத்த வீராங்கனை மேரி கோம் 6-ஆவது தங்கம் வெல்வது
எளிதான செயல் இல்லை. அவரது பிரிவில் கடும் சவால்
காத்துள்ளது. அவருக்கு எவரும் தங்கத்தை இலவசமாக
தரப்போவதில்லை. எனவே சிறப்பாக ஆட வேண்டும்.

முந்தைய போட்டிகளிலும் மேரிக்கு அதிக நிர்ப்பந்தம் இருந்தது.
ஆனால் அதை மீறிஅவர் வென்றார். அதே போல் இதிலும்
வெல்வார்.

லவ்லினா (69 கிலோ), மணிஷா (54 கிலோ), ஆகியோர் பயிற்சி
களத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் போட்டி என்பது
வேறு.

இதுஅவர்களது முதல் உலக போட்டியாகும். போதிய அனுபவம் இல்லையென்றாலும், இருவரும் சிறந்த வீராங்கனைகள் ஆவர்.

காற்று மாசு: வீராங்கனைகள் கவலை:

புது தில்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பாக பல்வேறு
வீராங்கனைகள் கவலை தெரிவித்துள்ளனர். பின்லாந்தின்
ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை மிரா பொட்கோனேன்
கூறுகையில், எங்கள் நாட்டில் சுற்றுச்சூழல் மாசு என்பதே
கிடையாது.

ஆனால் தில்லியில் உள்ள காற்று மாசு எங்களை கவலைக்கு
தள்ளியுள்ளது. எனினும் தில்லியின் பருவநிலை சிறப்பாக
உள்ளது. மாசு இருந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும்
என்றார்.

உயர் செயல்திறன் இயக்குநர் நைய்வா கூறுகையில்:

குத்துச்சண்டை உள்ளரங்கிலேயே நடக்கும் என்பதால் காற்று
மாசு குறித்து கவலைப்படத் தேவையில்லை. பெய்ஜிங்
ஒலிம்பிக் போட்டியின் போதும் சுற்றுச்சூழல் மாசு பிரச்னை
நிலவியது. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றார்.

இளம் வீராங்கனைகளே அச்சுறுத்தல்

உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இளம்
வீராங்கனைகளே மிகவும் அச்சுறுத்தலாக திகழ்கின்றனர்
என 5 முறை உலக சாம்பியன் மேரி கோம் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி வரும்
15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய மகளிர் குத்துச்சண்டையின் அடையாளாக திகழும் மேரி கோம், 5 முறை உலக சாம்பியன்
பட்டம், ஒலிம்பிக் வெண்கலம், ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

35 வயதான அவர் தற்போது 7-ஆவது உலகப் போட்டியில்
களம் காண்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 2001 முதல் என்னுடன் மோதி வரும் வீராங்கனைகள்
உள்ளனர். புதிய வீராங்கனைகள் கடினமாகவும், சிறப்பாகவும்,
வேகமாகவும் செயல்படுகின்றனர். நான் எனது அனுபவத்தின்
துணை கொண்டு மோதுவேன்.

மூன்று சுற்றுகள் ஆடுவதற்கான சக்தி தான் எனக்கு முக்கியம்.
வீணாக குத்து விடுவதும் சக்தியை வீணாக்கி விடும்.
மூன்று சுற்றுகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.
12 நாடுகளில் இருந்து ஏராளமான வீராங்கனைகள் வந்துள்ளனர்.
அவர்களுடன் நேரம் செலவிடுவது பயனாக உள்ளது.
ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்தது தான். வெவ்வேறு வீராங்கனைகளுடன் மோதுகிறோம். இந்திய வீரர்கள் மெதுவாக தங்கள் ஆட்டத்தை தொடங்குகின்றனர்.
விரைவாக ஆடினால் சாதகமாகும் என்றார் மேரி.

கடந்த 2006-இல் தில்லியில் நடைபெற்ற உலகப் போட்டியில்
இறுதியாக தங்கம் வென்றிருந்தார் கோம்.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 11:10 am

நிறைய வெற்றி பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக