ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகப்பன் சாமி - சிறுகதை

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty தகப்பன் சாமி - சிறுகதை

Post by வித்யாசாகர் Mon Dec 21, 2009 8:46 pm

தகப்பன் சாமி

காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.

வனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க"
"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?"
"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?"
"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.

அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
"அப்பா அப்பா இங்க வாயேன்" என்றது.
"ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா.."
"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்".
உள்ளே போனான்.

"ம், உன் சட்டையை கழற்று".
"ஏன்!"
"கழட்டு சொல்றேன்"
"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு"
"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு"

"ய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு"
மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.

"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்".
என்று அடம் பிடித்தது குழந்தை.

திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் "கழட்டுப்பா.. எனக்காகப்பா" என்று கெஞ்ச...
"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?"

"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ.."
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை
எடுத்துத் தந்தது.

"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது"
"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா"
"அப்போ இது"
"அது நல்லால்லையே.."
"இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"எனக்கு பிடிக்கலை!!" அவன் கத்தினான்.

"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது"

அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!

வனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.

அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து "பார்த்தியா" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.
---------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by மீனா Sat Aug 28, 2010 5:34 pm

மற்றவர் உணர்வை புரிந்து கொள்ள , உங்கள் சிறுகதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by உமா Sat Aug 28, 2010 5:38 pm

உணர்வை புரிந்து கொண்ட விதம் அருமை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி



தகப்பன் சாமி - சிறுகதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by மீனா Sat Aug 28, 2010 6:33 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:34 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தகப்பன் சாமி - சிறுகதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by மீனா Sat Aug 28, 2010 6:35 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:38 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பார்ரா.... என்ன கொழுப்புன்னு கோபம் கோபம் கோபம்



தகப்பன் சாமி - சிறுகதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by மீனா Sat Aug 28, 2010 6:40 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புத்திசாலி குழந்தை என்னை போலவே மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பார்ரா.... என்ன கொழுப்புன்னு கோபம் கோபம் கோபம்

முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க புன்னகை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:42 pm

[quote="மீனா"][quote="பிளேடு பக்கிரி"][quote="மீனா"]
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:[quote="பிளேடு

பார்ரா.... என்ன கொழுப்புன்னு கோபம் கோபம் கோபம்

முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க புன்னகை

என்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தகப்பன் சாமி - சிறுகதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தகப்பன் சாமி - சிறுகதை Empty Re: தகப்பன் சாமி - சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum