புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
155 Posts - 79%
heezulia
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_m10சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 4:34 pm

சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Bn68

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் அருகே நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். வெடிபொருளுடன் வந்த நபர்கள் யார் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார் உள்பட 1,500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஞாயிறு என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.

இரவு 8 மணி அளவில் சன்னிதானம் அருகே சரங்குத்தி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நடை சாத்துவதற்குள் தரிசித்துவிட வேண்டும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தனர். கயிறு கட்டி, பகுதி பகுதியாக பிரித்து பக்தர்களை போலீசார் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பக்தர்கள் பதற்றம் அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சன்னிதானம் எஸ்.பி. சசிக்குமார் தலைமையிலான போலீசார், ஆயுதப்படை மத்திய அதிவேக அதிரடிப்படை, மற்றும் வெடிகுண்டு பிரிவு போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். குண்டு வெடித்த இடத்தில் கிடந்த பொருட்களை சேகரித்தனர்.

காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்ட பெரிய பாதையில் பல இடங்களில் வெடி வழிபாடு என்ற பெயரில் வெடிகள் வெடிக்கப்படும். பக்தர்கள் கட்டணம் செலுத்தினால் அவர்களது பெயரை சொல்லி வெடி வழிபாடு நடத்தப்படும். இந்த வெடிகளை பக்தர்களே சிலர் கொண்டு வந்து வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் பம்பையில் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அதை மீறி வெடிபொருளை எப்படி கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

"சரங்குத்தி பகுதியில் நின்றிருந்தபோது 2 பேர் வெடிபொருட்களை வைத்திருந்தது போல தெரிந்தது. அது என்ன என்று அருகே இருந்தவர்கள் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே வெடித்துவிட்டது" என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிபொருளுடன் நடமாடியதாக பக்தர்கள் கூறும் 2 நபர்கள் யார், தீவிரவாதிகளா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. பம்பை மற்றும் சிறிய பாதை உள்பட சபரிமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டுகள், பை உள்பட அனைத்துப் பொருட்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.ணை நடந்து வருகிறது.

சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 21, 2009 5:52 pm

சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Affraid சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Affraid சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் Affraid

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 6:15 pm

அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிபொருளுடன் நடமாடியதாக பக்தர்கள் கூறும் 2 நபர்கள் யார், தீவிரவாதிகளா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. பம்பை மற்றும் சிறிய பாதை உள்பட சபரிமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டுகள், பை உள்பட அனைத்துப் பொருட்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் 678642 சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் 678642 சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக