புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஜா புயல் - தொடர் பதிவு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கஜா புயல் வேகம் குறைகிறது
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்

சென்னையில் இடியுடன் கனமழை
-
நவ 15, 2018 05:07
சென்னை
: 'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில்
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை
கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான
கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,,
வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்ப்தூர், குன்றத்தூர் ,
மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில்
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
கஜா' புயல் கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு,
புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும்
தனியார் பள்ளிகளுக்கும் 15ம் தேதியன்று (இன்று)
விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது
-
--------------------------

சென்னைக்கு தென்கிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது.
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகை
அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர்
வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் அந்த பகுதியில் மக்கள் மிகுந்த
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்று இரவு நாகையில் புயல் கரையை
கடக்கும், என்பது செய்தி.
கடக்கும், என்பது செய்தி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285940பழ.முத்துராமலிங்கம் wrote:இன்று இரவு நாகையில் புயல் கரையை
கடக்கும், என்பது செய்தி.
சென்னை இல் மழையா ஐயா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஜா ருத்ர தாண்டவம் வேதாரண்யம் மற்றும்
பாதையை புரட்டிப் போட்டு உள்ளது.
சேதாரம் பற்றிய விவரங்கள் மழை விட்ட பின் தான் தெரியவரும்.
உள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பாதையை புரட்டிப் போட்டு உள்ளது.
சேதாரம் பற்றிய விவரங்கள் மழை விட்ட பின் தான் தெரியவரும்.
உள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும்
வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு
100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த காற்று தற்போது சற்று
குறைந்து காணப்படுகிறது.
நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட
இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்,
ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர்,
சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி,
அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், கரூர், விழுப்புரம், திண்டுக்கல்,
திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்
உத்தரவிட்டுள்ளனர்.
தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்
பரவலாக
மழை பெய்து வருகிறது.
-
------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஜா ருத்ர தாண்டவம் வேதாரண்யம் மற்றும்
பாதையை புரட்டிப் போட்டு உள்ளது.
சேதாரம் பற்றிய விவரங்கள் மழை விட்ட பின் தான் தெரியவரும்.
உள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பாதையை புரட்டிப் போட்டு உள்ளது.
சேதாரம் பற்றிய விவரங்கள் மழை விட்ட பின் தான் தெரியவரும்.
உள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை
ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு
மு.க.ஸ்டாலின் பாராட்டு
-
--------------------------------------
கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு
தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர்
அறிவிப்பு
-
------------------------------------
-
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால
அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
-
---------------------------------
-
கஜா புயல் எதிரொலி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை -
2-வது நாளாக ரெயில் போக்குவரத்து ரத்து
-
-------------------------------------
கொச்சியை நோக்கி கஜா புயல்-
கேரளாவில் இன்று கனமழை பெய்யும்
-
-------------------------------
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2