ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Poll_c10சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Poll_m10சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Go down

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Empty சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 9:40 pm

விருதுநகர் - சிவகாசியில் 1,200 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதை அடுத்து பல லட்சம் பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசுத் தொழிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்னை வந்து கொண்டிருக்கிறது. புதுதில்லியில் ஏற்பட்ட காற்று மாசுக்கு பட்டாசுதான் காரணம் எனக்கூறி கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் நீதிமன்றம் அங்கு பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடைவிதித்தது. தீபாவளி முடிந்த பின்னர் 1.11.2017 முதல் புதுதில்லியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கொத்தாவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசு பதில் அளிக்கும் படி உத்தரவிட்டது.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Empty Re: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 9:58 pm

இதையடுத்து பட்டாசு விற்பனையாளர்களிடமிருந்து முன்பணம் வராததாலும், நீதிமன்றம் வழக்கை நீண்ட நாள்களுக்கு கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சத்திலும், தொழிலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டதாலும், எதிர்காலம் கேள்விக்குறியானதாலும் தொடந்து தொழிலை நடத்த இயலாதநிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு உச்சநீதிமன்றம், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், நிகழாண்டு பட்டாசு விற்பனையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி தொடங்குவது வழக்கம். ஆனால், மூலப் பொருள் தடை காரணமாக, கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி போன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாலா போன்ற வெடிகள் தயாரிக்க முடியாமல் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 80 சதவீத வெடிகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Empty Re: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 10:03 pm

இதனால் ஆலைகளை திறப்பது மிகவும் கடினமானது என்றும் பட்டாசு தொழில் பாதிப்பதுடன் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பில்லை. எனவே, பட்டாசு ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவாகாசியில் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு அதன் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவால் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்பனை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சுமார் 60 சதவீதம் பட்டாசுகள் விற்காமல் தேங்கியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விருதுநகர் - சிவகாசியில் 1,200 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூட உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம் கூறுவது போல பசுமை பட்டாசு என்ற ஒன்று இல்லை. பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்பது சாத்தியம் இல்லாத செயல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Empty Re: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 10:04 pm

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என தமிழக அரசுக்கு  கடிதம் எழுதியுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், வெளிநாடுகளில் எந்த நாட்டிலும் பட்டாசுக்கு தடை இல்லை. வெளிநாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு அளித்தால் மட்டுமே இந்தத் தொழில் பாதுக்கப்படும் என தெரிவித்தார்.

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! VerdST5zRiGoBFd7dFyl+Screenshot_20181112-220503
பட்டாசு ஆலை வேலைநிறுத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு அளித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! Empty Re: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum