ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்

Go down

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் Empty `ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 9:15 pm

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ட்ராபெர்ரி
`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் N3sy2K8TTMiMiSBJcCEZ+Screenshot_20181112-211106

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங்களில் காணப்பட்ட ஊசி தான்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் Empty Re: `ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 9:16 pm

கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் மாதம், குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது மக்களிடம் அச்சத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சம்பவத்துக்குப்பின்னர் சுமார் 100 பேர் தங்களின் ஸ்ட்ராபெர்ரியிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆஸ்திரேலிய அரசு திணறியது. இதனிடையில் ஸ்ட்ராபெர்ரி குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டில் சூப்பர் மார்க்கெட்டிலும், விவசாய நிலங்களிலும் விற்பனை இல்லாமல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. குறிப்பாக விவசாய நிலங்களில் இந்த அச்சம் காரணமாக டன் கணக்கில் பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஸ்ட்ராபெர்ரி வைக்கும் இடங்கள் காலியாக உள்ளன. இந்த அச்சம் ஆஸ்திரேலியா தாண்டி நியூசிலாந்து வரை பரவியது. இதன் காரணமாக அங்கும் ஸ்ட்ராபெர்ரி விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் Empty Re: `ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 9:17 pm

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் L4lK0ePDQAeTQERdPIuI+Screenshot_20181112-211123

இந்த செயலில் ஈடுபட்டோரை,``உணவு பயங்கரவாதிகள்" என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இப்படி ஸ்ட்ராபெர்ரியில் ஊசி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என முதலில் காவல்துறை எச்சரித்திருக்கிறது. பின்னர் அந்தத் தண்டனை 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ட்ராபெர்ரி  பழத்தில் இருக்கும் ஊசி குறித்து இதற்குக் காரணமான நபர்கள் குறித்தும் தகவல் தருபவர்களுக்கு பரிசுத் தொகைகளை அறிவித்தது அந்நாட்டு அரசு. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்கோட் மோரிசன், ``இது ஒன்றும் விளையாட்டு இல்லை. மக்களின் உயிர்களை ஆபத்தில் விடுபவர்களை அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இதைச் செய்பவர்கள் கோழை. இது தீவிரவாதத்துக்கு சமமான செயல்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், குழப்பமான இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு போலீஸார் இன்று 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற  தகவலும், அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது சிறையில் உள்ள அவரை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அவர் யார், எதற்காகச் செய்தார் போன்ற தகவல்கள் தெரியாததால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் Empty Re: `ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
» டார்ச் லைட் சின்னம் விவகாரத்தில் புதிய திருப்பம்... வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி
» 13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum