ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

3 posters

Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 12 Nov 2018 - 22:39

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி X1N3mQzBRuenfssPDQSG+Screenshot_20181112-210606


புதுடில்லி : கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை வெளியிடுவதற்கு, ரிசர்வ் வங்கி தயக்கம் காட்டும் நிலையில், நான்கு பொதுத் துறை வங்கிகள், மோசடி செய்தோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த வங்கிகளுக்கு, 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை மீண்டும் செலுத்தாமல், பல தொழிலதிபர்கள், நிறுவனங்கள், தனி நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதனால், வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர்கள், விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை செலுத்தாமல் மோசடி செய்தோரின் பட்டியலை வெளியிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கை விசாரித்த, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by krishnaamma Tue 13 Nov 2018 - 0:58

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by ayyasamy ram Tue 13 Nov 2018 - 7:51

பஞ்சாப் நேஷனல் வங்கி

மெகுல் சோக்சி - நீரவ் மோடி : ரூ. 7,500 கோடி
ஜட்டின் மேத்தா - ரூ. 1,648 கோடி
குடோஸ் செமி லிமிடெட்: ரூ.1,302 கோடி
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.600 கோடி

ஐடிபிஐ வங்கி

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.696 கோடி
நிடின் சந்தேசரா மற்றும் சேத்தன் சந்தேசரா : ரூ.33 கோடி

பேங்க் ஆப் பரோடா


விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.426 கோடி

சிண்டிகேட் வங்கி

நகோடா : ரூ. 116,5 கோடி
Zylog அமைப்புகள் : ரூ.149.5 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ் : ரூ.80 கோடி
Forever மதிப்புமிக்க நகை மற்றும் வைரங்கள் : ரூ 308 கோடி
-----------------
தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83934
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 13 Nov 2018 - 9:33

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285472
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 13 Nov 2018 - 9:34

ayyasamy ram wrote:பஞ்சாப் நேஷனல் வங்கி

மெகுல் சோக்சி - நீரவ் மோடி : ரூ. 7,500 கோடி
ஜட்டின் மேத்தா - ரூ. 1,648 கோடி
குடோஸ் செமி லிமிடெட்: ரூ.1,302 கோடி
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.600 கோடி

ஐடிபிஐ வங்கி

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.696 கோடி
நிடின் சந்தேசரா மற்றும் சேத்தன் சந்தேசரா : ரூ.33 கோடி

பேங்க் ஆப் பரோடா


விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.426 கோடி

சிண்டிகேட் வங்கி

நகோடா : ரூ. 116,5 கோடி
Zylog அமைப்புகள் : ரூ.149.5 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ் : ரூ.80 கோடி
Forever மதிப்புமிக்க நகை மற்றும் வைரங்கள் : ரூ 308 கோடி
-----------------
தினகரன்


மேற்கோள் செய்த பதிவு: 1285477
விரிவான ஊழல் பட்டியல் வழங்கியமைக்கு
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by krishnaamma Tue 13 Nov 2018 - 10:12

ayyasamy ram wrote:பஞ்சாப் நேஷனல் வங்கி

மெகுல் சோக்சி - நீரவ் மோடி : ரூ. 7,500 கோடி
ஜட்டின் மேத்தா - ரூ. 1,648 கோடி
குடோஸ் செமி லிமிடெட்: ரூ.1,302 கோடி
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.600 கோடி

ஐடிபிஐ வங்கி

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.696 கோடி
நிடின் சந்தேசரா மற்றும் சேத்தன் சந்தேசரா : ரூ.33 கோடி

பேங்க் ஆப் பரோடா


விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் : ரூ.426 கோடி

சிண்டிகேட் வங்கி

நகோடா  : ரூ. 116,5 கோடி
Zylog அமைப்புகள் : ரூ.149.5 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ் : ரூ.80 கோடி
Forever மதிப்புமிக்க நகை மற்றும் வைரங்கள் : ரூ 308 கோடி
-----------------
தினகரன்


மேற்கோள் செய்த பதிவு: 1285477


பயம் பயம் பயம் வங்கிகளில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போடுகிறோம் ....அவர்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கண்டவனுக்கும் கடன் கொடுத்து நம்மை கஷ்டத்தில் ஆழ்த்துகிறார்கள் .....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி Empty Re: கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ. 50 கோடி கடன் பாக்கி : அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
» ரூ.5 ஆயிரம் கோடி கடன் பாக்கி: அனில் மீது சீன வங்கிகள் வழக்கு
» வங்கி கடன் மோசடி: ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
»  ரூ.5,000 கோடி கடன் மோசடி: ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
» தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum