ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லிக்கண்ணன் 10

2 posters

Go down

வல்லிக்கண்ணன் 10 Empty வல்லிக்கண்ணன் 10

Post by ayyasamy ram Mon Nov 12, 2018 12:59 pm

வல்லிக்கண்ணன் 10 Valli
-
புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர்
---------------------------------
புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது
பெற்றவருமான வல்லிக்கண்ணன் (Vallikannan)
பிறந்த தினம் இன்று (நவம்பர் 12).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர்
ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி
பயின்றார்.

தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார்.
வருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும்
பணி யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா
நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை
அடிக்கடி வீட்டில் பேசுவார்.

# இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக
அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி
விட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை
பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

# 1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு
பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை
கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த
வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார்.

ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன்,
ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

# ‘கோவில்களை மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’,
‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட
நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார
இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம்,
புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு
எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.

# நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி,
பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல
புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர், தனது ஊர் பெயரில்
உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன்
ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர்
சூட்டிக்கொண்டார்.
இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

# நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி,
கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம்,
அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட
மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.

# இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்துள்ளது.

# ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற
நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம்
ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில்
பரிசு பெற்றுள்ளது.

புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர்
வல்லிக்கண்ணன்.

# பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின்
தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய
அடையாளங்களாகக் கருதப்பட்டன.

சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய
இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன.

# ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும்
அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு
காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

——————————————-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வல்லிக்கண்ணன் 10 Empty Re: வல்லிக்கண்ணன் 10

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:02 pm

வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 103459460 வல்லிக்கண்ணன் 10 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum