ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி சில வரிகளில்...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செய்தி சில வரிகளில்... Empty செய்தி சில வரிகளில்...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:15 pm



இந்தியரை கொன்ற போலீசுக்கு சிறை


லண்டன்: ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்தவர், பனிஸ்டர், 49; போலீஸ்காரர். 2016ல், இவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பல்விந்தர் சிங், 59, என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, பனிஸ்டர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில், பனிஸ்டர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு, 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.





ஜமாலின் உடல் அமிலத்தில் கரைப்பு?


அங்காரா: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவைச் சேர்ந்த, பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை, மத்திய கிழக்கு நாடான, துருக்கியின், இஸ்தான்புல் நகரில் உள்ள, சவுதி அரேபிய துாதரகத்தில், சவுதி அரேபியாவை சேர்ந்தோர் கொலை செய்தனர். சமீபத்தில், சவுதி துாதரின் வீட்டில், ஜமால் கஷோகியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில், மனித உடலைக் கரைக்கும் தன்மை வாய்ந்த அமிலம் இருந்தது தெரிய வந்தது. மேலும், ஜமாலின் மீதி உடல் பாகங்களை, கால்வாயில் வீசி இருக்கலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:21 pm

மற்றொரு ஊழல் வழக்கில்'மாஜி' பிரதமர் கைது


இஸ்லாமாபாத்: அண்டை நாடான, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், ஷாபாஸ் ஷெரீப்; பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர். இவர், ஏற்கனவே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். நேற்று, பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவினர், மற்றொரு ஊழல் வழக்கில், ஷாபாஸ் ஷெரீபை கைது செய்தனர்.


மேலும், தேசிய கணக்கியல் பணியகத்தின் விசாரணையில் உள்ள ஷாபாஸ் ஷெரீபின் காவலை, நவ., 24 வரை நீட்டித்து, பாக்., நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.


ரயிலில் புகைபிடித்ததைஎதிர்த்த கர்ப்பிணி கொலை


ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில், பஞ்சாப் - பீஹார் ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸ் ரயில், சமீபத்தில் சென்றது. இதில், கர்ப்பிணியான, சினாட் தேவி, 45, என்பவர் குடும்பத்தினருடன் சென்றார். அப்போது, அருகிலிருந்த, சோனு யாதவ் என்பவன் புகை பிடித்தான். இதற்கு, சினாட் தேவி எதிர்ப்பு தெரிவித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த சோனு யாதவ், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தான். போலீசார், சோனு யாதவை கைது செய்தனர்.


கடத்தல், 'சிக்னல்'விமானியால் பரபரப்பு


புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து, தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானின், காந்தகார் நகருக்கு, அரினா ஆப்கானிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நேற்று புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, கடத்தல் தொடர்பாக, 'சிக்னல்' தரும் பொத்தானை, விமானி, தவறுதலாக அழுத்தி விட்டார். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிர பரிசோதனைக்கு பின், இரண்டு மணி நேரம் தாமதமாக, விமானம் புறப்பட்டுச் சென்றது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by சிவனாசான் Mon Nov 12, 2018 6:36 am

இரயிலில் சோனு யாதவ் என்பவன் புகை பிடித்தான். இதற்கு, சினாட் தேவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சோனு யாதவ், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தான். போலீசார், சோனு யாதவை கைது செய்தனர். கொலை ஆளிக்கு அடைக்கலம் தரும்( பாதுகாப்பு, உணவு, வைதியம்,....) ஆட்சிங்க, கோர்ட்டுங்க அதனாலே சட்டத்தை மதிக்கல மிருக ஜென்மங்கள் உற்பத்தி ஆகிவிட்டன் .செத்த பிணத்தை தின்பவன் உணர்வும் மூளையும் எப்படி வேலை செய்யும் இப்படித்தான். இராணுவ ஆட்சி நடந்தால் எல்லாம் பயப்படும் .சட்டத்தை மதிப்பான் .மக்கள் ஆட்சிக்கு தகுதி இழந்து செல்கிறது நாடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by ayyasamy ram Mon Nov 12, 2018 7:21 am

பொங்கலுக்குப் பின் புதிய கட்சி
-
செய்தி சில வரிகளில்... Gowthaman
-

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதிய அரசியல் கட்சி
தொடங்கவுள்ளதாக திரைப்பட இயக்குநர்
வ.கெளதமன் தெரிவித்தார்.

ரஜினி, கமலை திரைக்கலைஞர்களாக நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால் அரசியல் களத்தில் எதிர்ப்போம். ரஜினிகாந்த் எந்த
தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்
என்றார் கெளதமன்.
-
-----------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:19 pm

ayyasamy ram wrote:பொங்கலுக்குப் பின் புதிய கட்சி
-
செய்தி சில வரிகளில்... Gowthaman
-

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதிய அரசியல் கட்சி
தொடங்கவுள்ளதாக திரைப்பட இயக்குநர்
வ.கெளதமன் தெரிவித்தார்.

ரஜினி, கமலை திரைக்கலைஞர்களாக நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால் அரசியல் களத்தில் எதிர்ப்போம். ரஜினிகாந்த் எந்த
தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்
என்றார் கெளதமன்.
-
-----------------
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1285298
தமிழ் நாட்டில் இன்னும் ஒரு கட்சி
நல்லாத்தான் இருக்கும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by ayyasamy ram Tue Nov 13, 2018 8:01 am

இன்றைய செய்தி துளிகள்:
------------------------
நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே
பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும்
எனத் என தமிழ்நாடு வெதர்மேன்
தகவல்
------------------------
-
LKG, UKG பாடப்பிரிவுகளுக்கு சிறப்பாசிரியர்கள்
விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கொட்டையன்
-
-----------------------------
-
ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு :
வரும்15ம் தேதி ஆலோசனை

--------------------------
பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை
ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது?
உயர் நீதிமன்றம்

------------------------------------------------------

.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்:
லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில்
வீழ்த்தியது இந்தியா
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 10:51 am

கல்வி சம்பந்தமாக ஏகப்பட்ட செய்திகள்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by krishnaamma Tue Nov 13, 2018 11:20 am

ayyasamy ram wrote:பொங்கலுக்குப் பின் புதிய கட்சி
-
செய்தி சில வரிகளில்... Gowthaman
-

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதிய அரசியல் கட்சி
தொடங்கவுள்ளதாக திரைப்பட இயக்குநர்
வ.கெளதமன் தெரிவித்தார்.

ரஜினி, கமலை திரைக்கலைஞர்களாக நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால் அரசியல் களத்தில் எதிர்ப்போம். ரஜினிகாந்த் எந்த
தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்
என்றார் கெளதமன்.
-
-----------------
தினமணி
அவரவர்களுக்கு வயசானதும் நல்ல முன்போல் உழைத்து  வேலை பார்க்க முடியவில்லை....இத்தனை நாள் தாங்கள் ஈட்டிய பெயரை வைத்துக்கொண்டு 'ஆறாம் கா ஜிந்தகி' என்று சொல்லக்கூடிய ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலை தேர்ந்து எடுக்கிறார்கள்...இந்தக்காலத்தில் அப்படிப்பட்ட எளிதான தொழில் தான் அரசியல்.... கோபம் கோபம் கோபம் ....ஏதாவது உளறினாலும் அதையும் போட பத்திரிகைகள் உண்டு இங்கே ..... பேப்பரில்   பேர்வரவேண்டும் என்றே இவர்கள் எதையாவது உளறுவதும் உண்டு.... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு .இல்லையென்றால் கமலுக்கும் ரஜினிக்கும் என்ன தெரியும் அரசியல் பற்றி??????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by krishnaamma Tue Nov 13, 2018 11:30 am

சிவனாசான் wrote:இரயிலில் சோனு யாதவ் என்பவன் புகை பிடித்தான். இதற்கு, சினாட் தேவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சோனு யாதவ், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தான். போலீசார், சோனு யாதவை கைது செய்தனர். கொலை ஆளிக்கு அடைக்கலம் தரும்( பாதுகாப்பு,  உணவு, வைதியம்,....)  ஆட்சிங்க, கோர்ட்டுங்க அதனாலே சட்டத்தை மதிக்கல மிருக ஜென்மங்கள்  உற்பத்தி ஆகிவிட்டன் .செத்த பிணத்தை தின்பவன்  உணர்வும் மூளையும் எப்படி வேலை செய்யும் இப்படித்தான்.  இராணுவ ஆட்சி நடந்தால் எல்லாம் பயப்படும் .சட்டத்தை மதிப்பான் .மக்கள் ஆட்சிக்கு  தகுதி இழந்து செல்கிறது நாடு.
மேற்கோள் செய்த பதிவு: 1285296

,மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா ! ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by ayyasamy ram Fri Nov 16, 2018 9:04 am

தற்போதைய செய்திகள்

கஜா புயல் எதிரொலி: பல்வேறு மாவட்டப் பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை

மத்திய அரசு - ஆர்பிஐ மோதல் போக்கு நல்லதல்ல:
எஸ்.குருமூர்த்தி

குடிசைகள் இல்லாத தமிழகம்: 5 லட்சம் வீடுகளுக்கு
அனுமதி

டிச.16-இல் அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு


மோடி பீதியில் இருக்கிறார் ராகுல்:
அமித் ஷா

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் தென்னாப்பிரிக்க
அதிபர்?

தூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம் :
மத்திய அரசு பதில் மனு தாக்கல்

சாலைகளில் உயர் கோபுர விளக்குகள்,
எச்சரிக்கைக் குறியீடுகள் பொருத்த வேண்டும்:
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

தமிழர்கள் நல்லவர்கள்:
பிரிவுபசார விழாவில் நீதிபதி உருக்கம்

ரூ.24 கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளைத் திருடிய
வழக்கு: காவல் துணைக் கண்காணிப்பாளர் கைது

கேமரா வைத்து எனது வீட்டைக் கண்காணிக்கிறார்:
நிதீஷ் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி தற்காலிகமான தீர்வுதான்:
வெங்கய்ய நாயுடு

பேறுகால விடுப்பில், பெண் ஊழியர்களுக்கு
7 வார ஊதியம் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு


பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா - சீனா பேச்சு:
எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க ஒப்புதல்

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: மேல்முறையீட்டு
மனுக்கள் மீது நவ.27-இல் மீண்டும் விசாரணை


சர்ச்சை எதிரொலி: மிஸோரம் மாநிலத்துக்கு பு
திய தலைமை தேர்தல் அதிகாரி

மனை வணிகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது:
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சந்திரசேகர் ராவின் சொத்து மதிப்பு ரூ. 22 கோடியாக உயர்வு:
சொந்தமாக கார் இல்லை!

தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்:
மத்திய அரசு திட்டம்
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி சில வரிகளில்... Empty Re: செய்தி சில வரிகளில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum