ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய உளவியலாளர்!

3 posters

Go down

இலக்கிய உளவியலாளர்! Empty இலக்கிய உளவியலாளர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:07 pm

இலக்கிய உளவியலாளர்! Vclo2TfCRMWmXTznHWT5+E_1541388527

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
11.9.1821 - 9.2.1881
மாஸ்கோ, ரஷ்யா.

உலகின் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர். மனித மனத்தின் சிக்கலான உணர்வுகளையும், வாழ்வின் திருப்பங்களையும் எழுத்து வழியாக நுட்பமாக விவரித்தவர்; ரஷ்ய மொழியில் இவர் எழுதிய நூல்கள், மொழி, இனம், கலாசாரங்கள் கடந்து, மனித உறவுகளைப் புரிந்துகொள்ள இன்றும் ஒரு கருவியாக இருக்கிறது. இவ்வாறு, உலக அளவில் வாசகர்கள் கொண்டாடும் இலக்கியவாதியாக அறியப்படுகிறார் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
சிறுவயதில் தாயைப் பறிகொடுத்து, வலிப்பு நோய் தாக்கி, தந்தையின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவரது வாழ்க்கை முழுக்கத் துயரங்கள் இருந்ததாலோ என்னவோ, துன்பியல் நிரம்பிய காவியங்களை அதிகம் படைத்தார்.
புரட்சிக்கான குற்றச்சாட்டில் நண்பர்களுடன் கைதாகி கடுங்காவல் தண்டனை கிடைக்கப் பெற்றார். சிறையில் அவருக்குக் கிடைத்த தனிமையும் அனுபவங்களும், பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உயிரூட்டின. அவர் சந்தித்த மனிதர்கள் கதைகளில் உயிர் பெற்றார்கள்.
நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:08 pm


தோல்வி, ஏமாற்றம், குடும்பப் பிரச்னை, நோயுற்ற உடல், கடன், சூதாடும் பழக்கம் என, அத்தனையிலும் ஃபியோதர் தோல்வி அடைத்திருந்தாலும், எழுதுவதில் வெற்றி அடைந்தார். அவரது படைப்புகள் மக்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்றன. ரஷ்ய இலக்கிய உலகுக்கு வெற்றிகரமாக அறிமுகமானார். கண்ணீரும் கவலையுமாகக் கடந்து வந்த வாழ்க்கையின் முதல் வெற்றி, அவருக்கு ஆனந்தக் கண்ணீரைத் தந்தது.
அறிவியலாளர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்குத் தூண்டுதலாக தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இருந்ததாகச் சொன்னார். இவரது கதாபாத்திரங்கள் மிகவும் உதவியாக இருந்தன என்று உளவியல் அறிஞர் ஃபிராய்டு தெரிவித்திருக்கிறார். இவ்வாறு, பல அழியாப் படைப்புகளுடன் தீர்க்கதரிசியாகப் போற்றப்படுகிறார் தஸ்தயேவ்ஸ்கி.

முக்கியமான படைப்புகள்
* குற்றமும் தண்டனையும்
* அசடன்
* அசுரர்கள்
* கரமசோவ் சகோதரர்கள்
* வெண்ணிற இரவுகள்
* சூதாடி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by ஞானமுருகன் Sun Nov 11, 2018 9:43 pm

இலக்கிய உளவியலாளர்! 3838410834 இலக்கிய உளவியலாளர்! 103459460


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by ayyasamy ram Mon Nov 12, 2018 1:14 pm

இலக்கிய உளவியலாளர்! 103459460 இலக்கிய உளவியலாளர்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 7:57 pm

ஞானமுருகன் wrote:இலக்கிய உளவியலாளர்! 3838410834 இலக்கிய உளவியலாளர்! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1285286

நன்றி ஞானமுருகன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 7:58 pm

ayyasamy ram wrote:இலக்கிய உளவியலாளர்! 103459460 இலக்கிய உளவியலாளர்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1285317

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலக்கிய உளவியலாளர்! Empty Re: இலக்கிய உளவியலாளர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum