Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
4 posters
Page 1 of 1
கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
சென்னை:
பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு, பாஜக பிரமுகரும்,
நடிகருமான எஸ்.வி.சேகர், வெளியிட்ட ஒரு செல்ஃபி வீடியோ,
இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி,
செல்லாது என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அன்றைய தினம் இரவும் சரி, அதற்கடுத்த சில நாட்களிலும் சரி,
'சோ கால்டு' புத்திஜீவிகள் அந்த நடவடிக்கையை பாராட்டி
கருத்து தெரிவித்தனர்
பலன் இல்லையாமே
ரஜினிகாந்த் மட்டுமல்லாது, கமல்ஹாசனும் கூட பாஜக
அரசின் இந்த நடவடிக்கையை புகழ்ந்தார். ஆனால்,
அடுத்தடுத்த சில நாட்களில்தான் எல்லோருக்குமே தெரிந்தது,
மக்கள் அவதிப்படுவதை தவிர, வேறு பலன் கிடைக்கப்
போவதில்லை என்பது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள
புள்ளி விவரங்களும், பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்திற்கு
பலன் கிடைக்கவில்லை என்பதையே சுட்டி காட்டுகிறது.
என்னென்ன அளந்து விட்டாங்க ஆனால், அந்த காலகட்டத்தில்
பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமானது,
புதிதாக அறிமுகம் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டில்,
ஜிபிஎஸ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
இதன் மூலமாக, நோட்டுகளை பதுக்கி வைக்கும் இடங்களை
அப்படியே லபக் என சாட்டிலைட் மூலமாக கண்டுபிடித்து
விடலாம் என்று கலர் கலராக ரீல் விடப்பட்டது.
கலர், கலர் நோட்டுகள் ஆனால், பண மதிப்பிழப்பால் அப்படி
எதுவும் நடக்கவில்லை. கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகளை
அறிமுகம் செய்து மக்களை குழப்பியதுதான் மிச்சம்.
இப்படித்தான், பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும்
வீடியோ ஒன்றை வெளியிட்டு, 500 ரூபாய் நோட்டை மடித்து
கடலை சாப்பிட்டு கடுப்பேற்றினார்.
டாலருக்கு நிகரான மதிப்பு
கடலை சாப்பிட்டபடியே, இந்த 500 ரூபாய் நோட்டு இனி
வெறும் காகிதம்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு 30 ரூபாய் அளவுக்கு சரியப்போகிறது,
ஜிபிஎஸ் வைத்து கள்ள நோட்டுகளை அபேஸ் செய்து
விடலாம் என்றெல்லாம், கதையளந்தார்.
2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அந்த வீடியோ
நெட்டிசன்களால் செமையாக கலாய்க்கப்படுகிறது.
வைரலாக சுற்றி வரும் அந்த வீடியோவை பார்த்தால் அழுவதா,
சிரிப்பதா என்று உங்களுக்கே தோன்றும்,
-
-------------------------
தமிழ் ஒன் இந்தியா
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
ஊழல் பேர்வழிகள் லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
உண்மை ராஜன் அண்ணா..... ஊழல் மட்டுமே உள்ள நம் நாட்டில் ஒரே நாளில் ஒருவர் மட்டுமே என்ன மாற்றத்தை ஓரிரவில் கொண்டுவர முடியும்????....இந்த பண மதிப்பு நீக்கத்தைக்க கூட எத்தனை பேர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பணக்காரர்கள் ஆனார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்....எம்ஜியார் பாடியதை போல், "திருடராய் பார்த்து திருந்தாவிடடால், திருடடை ஒழிக்க முடியாது" என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தனிமத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் அல்லாது ஊழலை ஒழிக்க ஆயிரம் மோடிகள் வந்தாலும் முடியாது ...சிவனாசான் wrote:ஊழல் பேர்வழிகள் லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1285353பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா
உண்மை ஐயா, நாங்கள் சௌதி இல் இருந்து வந்து, குலதெய்வம் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்தோம்...நடுவில் இப்படிப்பட்ட செய்தி ..ரொம்பவும் தடுமாறிப்போனோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சந்தோஷமாய் இருப்பது எப்படி?! கட்டாயம் பாருங்க
» அப்பு எப்படி படம் ஓட்டுறார் பாருங்க -ப்ரியா
» நம்ம தமிழன் அண்ணா ஆபிஸ்ல எப்படி இருக்கார் பாருங்க..
» எப்படி இருக்கு பாருங்க... விலங்குகளுடன் கலந்த பிரபலங்கள் - ரியாக்ஸன்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
» அப்பு எப்படி படம் ஓட்டுறார் பாருங்க -ப்ரியா
» நம்ம தமிழன் அண்ணா ஆபிஸ்ல எப்படி இருக்கார் பாருங்க..
» எப்படி இருக்கு பாருங்க... விலங்குகளுடன் கலந்த பிரபலங்கள் - ரியாக்ஸன்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|