புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
உற்பத்தி! I_vote_lcapஉற்பத்தி! I_voting_barஉற்பத்தி! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்பத்தி!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 8:09 am

உற்பத்தி! ILVEfPS1RiiEBshH90QR+Tamil_News_large_2142567_318_219

வனத்துறை பண்ணையில் மூங்கில் நாற்று... விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் சாகுபடி
-
உடுமலை:உடுமலை, அமராவதி, மூங்கில் பண்ணையில், பிரமிக்க வைக்கும், 42 வகை மூங்கில் வகைகள் உள்ளன; இங்கு நாற்றுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதியில், வன மரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றும் ஆய்வுகள் மூலம் உருவாக்கப்பட்ட, 42க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளுடன் கூடிய, மூங்கில் பண்ணை உள்ளது.வழக்கமாக வனங்களில், முட்களுடன் கூடிய மூங்கில்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், பல வகையான அரிய வகை மூங்கில்கள், பண்ணையில் உள்ளது.புல் இனத்தில் பெரிய வகையான மூங்கில்களுக்கு பல சிறப்புகள் உள்ளன. இரவு, பகல் என, 24 மணி நேரமும், நச்சுக்காற்றை கிரகித்துக்கொண்டு, ஆக்சிஜன் வழங்குகின்றன.மேலும், ஒரு நாளைக்கு, 30 முதல் 35 செ.மீ., வரை மூங்கில்கள் வளரும் சிறப்பு கொண்டது. ஓங்கி உயர்ந்து, 80 அடி வளரும் மூங்கில்கள், காட்டு மூங்கில், பெரு மூங்கில், மருத்துவத்திற்கு பயன்படும், பாலிமோர்பா, நீளமாக வளரும், லாங்கிஸ்பேதஸ், அதிக பசுமை உள்ள பாபுசாவல்கரி, அதிக உறுதித்தன்மை உள்ள, பேம்புசா பல்கோவா, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசை தடுக்கும், மெல்கோனா பேக்சிபைரா, கைவினை பொருட்கள் உற்பத்தி செய்ய, சிக்கிமென்சிஸ், புத்தா பள்ளி என ஒவ்வொன்றும், பிரமிப்பை ஏற்படுத்தும், 42 அரிய வகை மூங்கில் இனங்கள் மூங்கில் பண்ணையில்உள்ளன.குறைந்த விலையில்...வன மரபியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:கட்டுமான பணி, அழகு சாதனப்பொருட்கள், பர்னிச்சர்கள் தயாரிப்பு என மூங்கிலுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. நாற்றுப்பண்ணையில் பல்வேறு வனப்பகுதிகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, 42 மூங்கில் வகை உள்ளது.மர வகைகளிலேயே, தினமும், 35 செ.மீ.,வரை வேகமாக வளரும் ஒரே மரமாகும். முட்கள் இல்லாத மூங்கில், ஒரு ஏக்கருக்கு, 120 நாற்று நடவு செய்தால், 5-10 துார் விடும். ஐந்துஆண்டில், 60 அடி உயரம் வரை வளரும்; பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுக்கு ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். எளிதாக வெட்டவும் முடியும். முதல் இரண்டு ஆண்டுகளில், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள முடியும்.விவசாயிகளுக்கு மற்ற பயிர் சாகுபடியை விட, மூங்கில் சாகுபடி அதிக வருவாய் கொடுக்கும். பண்ணையில், ஆண்டு முழுவதும் மூங்கில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.இவ்வாறு, வனத்துறையினர் தெரிவித்தனர்.

நன்றி
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக