புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
மகளெனும் தேவதை - Page 4 I_vote_lcapமகளெனும் தேவதை - Page 4 I_voting_barமகளெனும் தேவதை - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளெனும் தேவதை

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 5:41 pm

First topic message reminder :

மகளெனும் தேவதை - Page 4 1453429_647094255340907_724557163_n

காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.

தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.

அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.

* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும்  தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!

- சுரேகா

மகளெனும் தேவதை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 1:28 pm

எனக்கு ஆண் ரெண்டு பெண் ரெண்டு. ரெண்டு பொண்ணங்களும் என்னாட அம்மாவ விட மேலாக என்ன பாத்துக்கிறாங்க. எனக்கு மட்டும் மூனு அம்மா.
அஞ்சி பொண்ணுங்க இருந்தா ஆண்டியும் அரசன்தான். இது புது மொழி. என் பொண்ணுங்க என்ன எப்படி பாத்துங்கிறாங்க என்பத பிறகு விரிவாக இங்க எழுதுறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 4:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ஆண் ரெண்டு பெண் ரெண்டு. ரெண்டு பொண்ணங்களும் என்னாட அம்மாவ விட மேலாக என்ன பாத்துக்கிறாங்க. எனக்கு மட்டும் மூனு அம்மா.
அஞ்சி பொண்ணுங்க இருந்தா ஆண்டியும் அரசன்தான். இது புது மொழி. என் பொண்ணுங்க என்ன எப்படி பாத்துங்கிறாங்க என்பத பிறகு விரிவாக இங்க எழுதுறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1037927

உண்மையில் பெருமை பட வேண்டிய விஷயம்....கண்டிப்பா எழுதுங்க....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 4:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ஆண் ரெண்டு பெண் ரெண்டு. ரெண்டு பொண்ணங்களும் என்னாட அம்மாவ விட மேலாக என்ன பாத்துக்கிறாங்க. எனக்கு மட்டும் மூனு அம்மா.
அஞ்சி பொண்ணுங்க இருந்தா ஆண்டியும் அரசன்தான். இது புது மொழி. என் பொண்ணுங்க என்ன எப்படி பாத்துங்கிறாங்க என்பத பிறகு விரிவாக இங்க எழுதுறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1037927

மகளெனும் தேவதை - Page 4 1461799_521908287907943_1339422866_n

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 4:45 pm

சிவா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1038077

எவ்வளவு சீரியசா பேசுறார்....உங்களுக்கு என்ன சிரிப்பு  நான் ரெடி, நீ ரெடியா 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 12, 2013 4:56 pm

உமா wrote:
சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ஆண் ரெண்டு பெண் ரெண்டு. ரெண்டு பொண்ணங்களும் என்னாட அம்மாவ விட மேலாக என்ன பாத்துக்கிறாங்க. எனக்கு மட்டும் மூனு அம்மா.
அஞ்சி பொண்ணுங்க இருந்தா ஆண்டியும் அரசன்தான். இது புது மொழி. என் பொண்ணுங்க என்ன எப்படி பாத்துங்கிறாங்க என்பத பிறகு விரிவாக இங்க எழுதுறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1037927

மகளெனும் தேவதை - Page 4 1461799_521908287907943_1339422866_n
மேற்கோள் செய்த பதிவு: 1038077

எவ்வளவு சீரியசா பேசுறார்....உங்களுக்கு என்ன சிரிப்பு  நான் ரெடி, நீ ரெடியா 
மேற்கோள் செய்த பதிவு: 1038080

மாமனார் மருமகனுக்குள்ள அடிச்சிப்பாங்க கூடீக்குவாங்க இதுல தலையிடாதே உமா பாடகன் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 5:13 pm

ஜாஹீதாபானு wrote:
மாமனார் மருமகனுக்குள்ள அடிச்சிப்பாங்க கூடீக்குவாங்க இதுல தலையிடாதே உமா பாடகன் 
மேற்கோள் செய்த பதிவு: 1038095

அக்கா.குதுகலமா இருக்க குடும்பத்துல தான் கும்மி அடிக்க முடியும்  சிரி சிரி சிரி சிரி 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 5:14 pm

மாமா அங்கள், அவரோட பொண்ண எப்படி வளக்குராருன்னு பிறகுதானே தெரியப்போவுது. என் தலையில உள்ள கொஞ்ச நஞ்சமும் இருக்கனும்ல, அதான் இப்பவே இப்படி அடிச்சிக்கிறேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 5:16 pm

கும்மி அடிச்சிடுவீங்களா, நாங்க விட்ரோவோமாக்கும், வேணும்னா கரகாட்டம் ஆடிட்டு போங்க.ராமராஜனையும் சேத்துக்குங்க.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 5:16 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், அவரோட பொண்ண எப்படி வளக்குராருன்னு பிறகுதானே தெரியப்போவுது. என் தலையில உள்ள கொஞ்ச நஞ்சமும் இருக்கனும்ல, அதான் இப்பவே இப்படி அடிச்சிக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1038109

சிவா அண்ணா விக் வெச்சுப்பார் ......  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 5:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:கும்மி அடிச்சிடுவீங்களா, நாங்க விட்ரோவோமாக்கும், வேணும்னா கரகாட்டம் ஆடிட்டு போங்க.ராமராஜனையும் சேத்துக்குங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1038112மகளெனும் தேவதை - Page 4 529659_132585176911589_1190035727_n ஐயோ...இவரோடவா??????????
 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக