ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
மகளெனும் தேவதை - Page 3 Poll_c10மகளெனும் தேவதை - Page 3 Poll_m10மகளெனும் தேவதை - Page 3 Poll_c10 
heezulia
மகளெனும் தேவதை - Page 3 Poll_c10மகளெனும் தேவதை - Page 3 Poll_m10மகளெனும் தேவதை - Page 3 Poll_c10 
E KUMARAN
மகளெனும் தேவதை - Page 3 Poll_c10மகளெனும் தேவதை - Page 3 Poll_m10மகளெனும் தேவதை - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
மகளெனும் தேவதை - Page 3 Poll_c10மகளெனும் தேவதை - Page 3 Poll_m10மகளெனும் தேவதை - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளெனும் தேவதை

+13
உமா
பார்த்திபன்
ayyasamy ram
கவின்
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
சம்சுதீன்
ramesh.vait
நிலாசகி
ரூபன்
ராஜா
ரிபாஸ்
சிவா
17 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty மகளெனும் தேவதை

Post by சிவா Mon Dec 21, 2009 5:41 pm

First topic message reminder :

மகளெனும் தேவதை - Page 3 1453429_647094255340907_724557163_n

காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.


தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.


வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.


* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும்  தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!

- சுரேகா


Last edited by சிவா on Wed Dec 11, 2013 10:18 pm; edited 1 time in total


மகளெனும் தேவதை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by krishnaamma Thu Dec 12, 2013 12:10 pm

அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by உமா Thu Dec 12, 2013 12:39 pm

krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by ஜாஹீதாபானு Thu Dec 12, 2013 12:42 pm

உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதானே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by உமா Thu Dec 12, 2013 12:44 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதானே...
மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....சிரி 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by krishnaamma Thu Dec 12, 2013 12:48 pm

உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதுவும் ஒருவிதமான அழகு தான் உமா புன்னகை ஆனால் பெண் குழந்தைகளுக்குத்தான் நிறைய அழகு செய்து பார்க்கலாம் புன்னகை அது தான். ஒரு படத்தில் M. R. ராதா சொல்வார், பணக்கார வீட்டில் பெண்ணாய் பிறக்கணும் என்று அது ரொம்ப சரி என்று நினைத்துக்கொள்வேன் நான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by பாலாஜி Thu Dec 12, 2013 12:49 pm

மிக அழகான கவிதை(வி.பொ .பா )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by ஜாஹீதாபானு Thu Dec 12, 2013 12:52 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதானே...
மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1037888

பையனும் சேட்டை செய்வான் தானே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by krishnaamma Thu Dec 12, 2013 12:54 pm

உங்க பெண் அழகா இருக்கா Uma, அந்த திரி இல் போட்டிருந்தேன் பார்த்திங்களா தெரியலை அதுதான் இங்கு மீண்டும் சொல்கிறேன் புன்னகை வர்ஷா தானே அவ பேரு ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by krishnaamma Thu Dec 12, 2013 12:58 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதானே...
மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1037888

பையனும் சேட்டை செய்வான் தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1037896
ஆஹா.....ரொம்ப அருமையா செய்வான், நான் வேற அன்வனுக்கு 'கிருஷ்ணா' என்று பேர் வெச்சிருக்கேனே! அமர்க்களத்துக்கு குறைவே இல்ல .ஒரு booke போடலாம் புன்னகை உங்களுக்கும் பையன் இருக்கான் தானே பானு ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by ஜாஹீதாபானு Thu Dec 12, 2013 1:03 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகைச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. சோகம் பேத்திகாக காத்திருக்கேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?
மேற்கோள் செய்த பதிவு: 1037883

அதானே...
மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1037888

பையனும் சேட்டை செய்வான் தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1037896
ஆஹா.....ரொம்ப அருமையா செய்வான், நான் வேற அன்வனுக்கு 'கிருஷ்ணா' என்று பேர் வெச்சிருக்கேனே! அமர்க்களத்துக்கு குறைவே இல்ல .ஒரு booke போடலாம் புன்னகை உங்களுக்கும் பையன் இருக்கான் தானே பானு ?
மேற்கோள் செய்த பதிவு: 1037900

ம்ம்ம் 21வயசுல இருக்கான்மா...ஆனா சுட்டி செய்யமாட்டான். சம்ர்த்தா இருப்பான். அவனால தொல்லையே இருக்காதுஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகளெனும் தேவதை - Page 3 Empty Re: மகளெனும் தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum