ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

3 posters

Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 7:56 am

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 FCWHzDrxScWmmF6iY8JF+416_02112

இந்தியா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை மகளிர் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. சர்வதேச டி20 தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தைச் சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்த இந்திய மகளிர் அணியின் இன்னிங்ஸை தனியா பாட்டியா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. 49 பந்துகளில் சதமடித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோட்ரிக்ஸ் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து தரப்பில் லியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

நன்றி
விகடன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 8:00 am

இதன் பின் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்க வீரர் பேட்ஸ் ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய பேட்ஸ் 67 ரன்கள் குவித்தார். அதேநேரம் மற்ற வீரர்கள் சொதப்பினர். இந்திய பௌலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து வந்தனர். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதேபோல் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஹேமலதா சென்னையைச் சேர்ந்தவர். சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவ கல்லூரியில் தான் படித்து வருகிறார். ஆல் - ரவுண்டரான இவர் இன்று தான் டி20 போட்டியில் முதல்முறையாக அறிமுகமானார். தனது அறிமுக போட்டியில் பேட்டிங், பௌலிங்கிலும் அசத்தியுள்ளார். 7 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 15 ரன்கள் குவித்த அவர், 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரர் பீட்டர்சன், நியூசிலாந்து கேப்டன் ஏமி சட்டர்த்வெயிட் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 5:17 pm

வாழ்த்துகள் இந்திய அணிக்கு .
புதுமுக அறிமுகம் தமிழக ஹேமலதா சுழல் வீராங்கனைக்கு சிறப்பு வாழ்த்துகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by ayyasamy ram Sun Nov 11, 2018 5:42 pm

வாழ்த்துகள் இந்திய அணிக்கு .
புதுமுக அறிமுகம் தமிழக ஹேமலதா
சுழல் வீராங்கனைக்கு சிறப்பு வாழ்த்துகள்.
-
அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 ZzodbJbZTYqWOvUxJfpL+282068.1
-
அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Tamil-image
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:29 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் இந்திய அணிக்கு .
புதுமுக அறிமுகம் தமிழக ஹேமலதா சுழல் வீராங்கனைக்கு சிறப்பு வாழ்த்துகள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285261
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:29 pm

ayyasamy ram wrote:வாழ்த்துகள் இந்திய அணிக்கு .
புதுமுக அறிமுகம் தமிழக ஹேமலதா
சுழல் வீராங்கனைக்கு சிறப்பு வாழ்த்துகள்.
-
அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 ZzodbJbZTYqWOvUxJfpL+282068.1
-
அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Tamil-image
மேற்கோள் செய்த பதிவு: 1285270
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20 Empty Re: அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» ஐபிஎல் டி20: டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி
»  டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
» முத்தரப்பு மகளிர் டி20 இந்தியா வெற்றி தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum