புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
59 Posts - 50%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
13 Posts - 3%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:26 pm

 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Sm16
-
இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில்
விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார்.
அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர்
என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார்.

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச் சந்திக்கச்
சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர்.

ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக்
கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி
பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர்.

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம்
வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா
விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார்.

என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக்
கேட்டார்.

அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார்.
ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன்
சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். அவர் தயக்கத்தை
உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, "
"பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை
வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான்.

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப்
பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க
முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார்.

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல்
பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை
நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக்
கூற இயலுமா?....

அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன்
ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா?
அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''
--
சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி
கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக
விழுந்தார்!
-
--------------------------------
சிறுவர் மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:15 pm

Code:

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அகந்தையை அடக்கிய விதம் அருமை
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக