புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
Page 1 of 1 •
சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்-அமைச்சராகவும்,
ராதாரவி அமைச்சராகவும் வருகிறார்கள்.
பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமி சரத்குமாரின்
பெயர் கோமளவள்ளி என்று உள்ளது. இது மறைந்த முதல்-
அமைச்சர் ஜெயலலிதா பெயர் என்று கூறுகின்றனர்.
அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட
அனைத்து துறைகளும் மெத்தனமாக செயல்படுவதாக
விஜய் சாடும் வசனம் உள்ளது. டெங்கு காய்ச்சலை
ஒழிப்பதில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சிக்கும்
வசனமும் உள்ளது.
நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட
பல்வேறு பிரச்சினைகளை வைத்துத்தான் பணம்
பார்க்கிறோம். அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது
என்று முதல்-அமைச்சர் சொல்வதுபோல் வசனம் உள்ளன.
கந்து வட்டியால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன்
தீக்குளித்த உண்மை சம்பவம், கன்டெய்னரில் பணம்
பதுக்கும் காட்சிகளும் உள்ளன. அரசு வழங்கிய இலவச
பொருட்களை ஏ.ஆர்.முருகதாஸ் தீயில் அள்ளிப்போட்டு
கொளுத்துவது போன்றும் காட்சிகள் இருக்கிறது.
கள்ள ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர துடிக்கும் அரசியல் கட்சி
அந்த கட்சிக்கு எதிராக அனைத்து தொகுதிகளிலும் சமூக
சேவைகளில் ஈடுபடுவோரை சுயேச்சைகளாக வெவ்வேறு
சின்னங்களில் நிறுத்தி ஜெயிக்க வைத்து ஆட்சியை
பிடிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.
இதன் காரணமாகவே அமைச்சர்களும், அ.தி.மு.க
தொண்டர்களும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
-
---------------------------------
தினத்தந்தி

சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து
௦
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி, மதுரை அண்ணா நகரில் உள்ள சினிப்ரியா திரையரங்ககை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று போராட்டம்
நடைபெற்றது.
போராட்டத்தின் போது ஏழை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச திட்டப் பொருட்களை தூக்கி எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். வியாபார நோக்கில் ஆளும் கட்சியையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை தியேட்டர் உரிமையாளர்கள் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. மீறி இந்தப் படத்தை வெளியிட்டால் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓட விடமாட்டோம். அதுவரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் தொடரும் என கூறினார்.
இதுபோல் சர்கார் திரைப்படத்தைக் கண்டித்து கோவையில் அதிமுக வினர் போராட்டம்நடத்தினர் . விஜய் படத்துடன் கூடிய பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. கோவையில் உள்ள சாந்தி திரையரங்கம் முன்பு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.
மதுரையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை
-
சென்னை,
தீபாவளியை முன்னிட்டு சர்கார் படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை பல இடங்களில் ஒட்டிக் கொண்டாடினர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு அருகே சர்கார் படத்துக்கு விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் வைத்திருந்தனர்.
குடிபோதையில் இருந்த மணிகண்டன், சர்கார் பேனரைக் கிழித்துள்ளார். ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
உறவினர்கள் மணிகண்டனை மீட்டு அவரது சித்தப்பா வீட்டுக்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டியுள்ளார். தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்க வேண்டும். கதவைத் திறந்து விடுங்கள்’ என்று மணிகண்டன் கூச்சலிட்டார்.
உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை. விஜய் ரசிகர்கள் மேலும் சிலர் அப்பகுதியில் திரண்டனர்.
சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா?
அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக் கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இவ்வளவு விளம்பரம் படத்திற்கு கிடைத்திருக்காது ... தீபாவளி வந்து போனது போல படமும் சென்றிருக்கும் ... அறிக்கை கொடுக்கிறேன் எதிர்ப்பை தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வேலியில் சென்றதை எடுத்து விட்டு கொண்டது போல தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட தோப்பு(ஆப்பு அதிகமானால்)...
ரசிகர்களும் ரசிகர்களாக செயல்பட வேண்டும் வெறியர்களாக மாற கூடாது... இறுதியில் பாதிக்கப்படுவது அடிமட்ட தொண்டர்களும், ரசிகர்களும் தான் ....

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மலையை பார்த்து நாய் குரைச்சா மலைக்கு நோகுமா நாய்க்கு நோகுமா என்பார்களே................. ஆன்றோர் எதற்காக..... அதெல்லாம் மடையன்களுக்கு தெரியாதுபோலும். மக்கள் நல்ல செயலுக்கு கூட்டம் கூட மாட்டார்கள் கெடுதலுக்குத்தான் கூடுவார்கள் என்றும் அக்கால ஆற்றோர் கூறியுள்ளனர் .பார்க்க போனா அவர்கள் கூறியது அவர்களின் அனுப கூற்றே..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சூரியனை பார்த்து குரைத்தால் என்று தானே ஐயா கூறுவார்கள்??? எப்படியோ உங்கள் பதிவுகளை இப்பொழுது சற்று புரிந்து கொள்ள முடிகின்றது ... நீங்கள் விடும் அம்புகள் குறைந்து உள்ளது மகிழ்ச்சியே ... >>>>>>>>>>>>>>>>
நகைச்சுவைக்காக அதே சமயம் கூற வேண்டும் எனவும் கூறினேன் ஐயா ....
நகைச்சுவைக்காக அதே சமயம் கூற வேண்டும் எனவும் கூறினேன் ஐயா ....
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:சூரியனை பார்த்து குரைத்தால் என்று தானே ஐயா கூறுவார்கள்??? எப்படியோ உங்கள் பதிவுகளை இப்பொழுது சற்று புரிந்து கொள்ள முடிகின்றது ... நீங்கள் விடும் அம்புகள் குறைந்து உள்ளது மகிழ்ச்சியே ... >>>>>>>>>>>>>>>>
நகைச்சுவைக்காக அதே சமயம் கூற வேண்டும் எனவும் கூறினேன் ஐயா ....
ஹா ஹா ஹா ...... தம்பி , உன்னை தம்பி என்று தான் நினைத்திருந்தேன் , என்னா நக்கலு
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆஹா .. அப்படி எல்லாம் இல்லைங்கணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
» சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்
» 'வள்ளி' படத்தில் இலவசத்தை எதிர்த்துப் பேசிய ரஜினியும், 'சர்கார்' சர்ச்சையும்
» ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1