புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எனது வடநாட்டு நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.
மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா? எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள்,டெல்லியில் ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.
நன்றி
இந்து தமிழ்
மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா? எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள்,டெல்லியில் ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின் ஜன்னல் வழியே ஒரு மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து, ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில் கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து, ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில் கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவுளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார குமார்.
சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.
ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.
சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.
சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது அவர் அறிவுரை!
உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?
என் சொந்த பதிவு
நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.

- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284774ayyasamy ram wrote:
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்
ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1