ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by T.N.Balasubramanian Fri Nov 09, 2018 1:31 pm

மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

நண்பனிடமிருந்து ஒரு நகைச்சுவை வாட்ஸப் செய்தி.
நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி தோழியை முகநூலில் சந்தித்து, மலரும்
நினைவுகளை பகிர்ந்து,பொன்னான நாட்களை மறக்கமுடியவில்லை என்றான்.
தோழியும்," Me too " என்றாளாம்.
நண்பன் உடனே தன்னுடைய முகநூல் கணக்கை மூடிவிட்டானாம்.
நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ."மீ டூ" விஷயத்தில், அது சம்பந்த புகார்கள்,
ஆண்கள்தான் குற்றவாளிகளா? குறை கூறும் பெண்கள் கூறும் விஷயங்கள்
உண்மையா ?உண்மைக்கு புறம்பானதா?
உங்கள் கணிப்பு என்ன? பகிரவும் .
எந்தன் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by சிவனாசான் Fri Nov 09, 2018 3:03 pm

அய்யா மீடூ மிக லேட்டூ.....எந்த சட்டத்தை எவன் மதிக்க நினைக்கிறான் .நடப்பதற்கு மேனாட்டு உடை பண்ணுதுங்க அவ்வளவையும்.
காற்று நீக்கின பலூன்போல எனலாம். (வெடித்த பலூன் >>>)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by ரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2018 7:44 am

அருமையான விவாதமாக இருக்கும் ஐயா ... சில வாரங்களுக்கு முன்பாகவே ஈகரையில் இதை பற்றி விவாதிக்கலாம் என நினைத்தேன்.. ஆனால் முன்பு போல் இப்பொழுது எல்லாம் ஈகரையில் கருத்து பரிமாற்றம் அனைவரிடமும் இருந்து வருவது இல்லை ... என்னுடைய கருத்தை இது சம்பந்தமாக பகிர இந்த திரி மூலம் வாய்ப்பு அளித்தமைக்கு உங்களுக்கு நன்றி கூறி தொடங்குகின்றேன் ...

இது யாரையும் காயப்படுத்த அல்ல என தொடங்கினாலே அது நிச்சயம் யாரையாவது காயப்படுத்தும் ... ஆகவே என்னுடைய கருத்துக்களும் யாரையும் காயப்படுத்த அல்ல ..

"me  too " சில நாட்களுக்கு முன் பட்டி தொட்டி எங்கும் கூட பரவலாக பேசப்பட்ட விஷயம்... பொதுவாக இதில் ஆண்களே குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றப்பட்டு உள்ளார்கள் ... சரி தான்..!
இயற்கையாகவே எதிர்பாலினத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும்.. ஆனால் தன் பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவைகளை தவறாக பயன்படுத்தி எதிர்பாலினத்தின் மீது தன் இச்சைகளை காட்ட முயலுவது தவறான அதே சமயம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒரு ஆணோ பெண்ணோ தவறாக நடக்க முற்படுகின்றார் என்றால் அதனால் பாதிக்கப்பட போகிறவர்களுக்கு அவர்களின் போக்கினை வைத்தே முன்பே அடையாளம் கண்டு கொள்ளமுடியும் ... ஆரம்பத்திலேயே அவ்வாறான நடவடிக்கைகளை கிள்ளி எறியாமல் விட்டால் மரமாக பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ... எல்லா சமயமும் எதிராக செயல்பட முடியாது என்பதும் மறுக்க முடியாது(குடும்ப சூழ்நிலை,தனிப்பட்ட ஒருவரின் நிலை என பல காரணங்கள் இருக்கும்)...  மீ டூ--எண்ணங்களை பகிரலாம். 1f614

இதுவரை இது சம்பந்தமாக புகார் தெரிவித்தவர்களில் பலர் பிரபலாமானவர்களே... ஏன் இவ்வளவு தாமதம்?? அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இப்பொழுது உள்ள நிலையை அடைந்திருக்க முடியாது என்பதாலா?? ஏன் காலம் கடந்து இப்பொழுது சொல்ல வேண்டும்.. விழிப்புணர்வு என்று நினைத்தால் நிச்சயம் இல்லை... இன்னும் பலர் தினம் தினம் இது போல் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருப்பார்கள், இருக்கிறார்கள்... பாவம் அவர்கள் எல்லாம் பிரபலங்கள் இல்லை சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டாலும் வெளியில் சொன்னால் மானகோடு ஏற்று நினைத்து தினம் தினம் செத்து செத்து வாழ்பவர்கள்... இதனால் விடிவுகாலம் எல்லாம் வரவில்லை என நினைக்கிறேன்... விளம்பரமும் அவர் இவருடனாம் இவர் அவருக்கு தொல்லை கொடுத்தாராம் என பெரும்பாலான மக்களின் பேச்சுக்கு அவலாக தான் இருந்தது... அடுத்தவர்களின் அந்தரங்க நடவடிக்கையையும் தவறுகளையும் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் பெரும்பாலான மக்களாகிய நம்மிடம் ...

தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி போல இதுவும் அநியாயமான ஒன்றே ..விளம்பரம் போலவே நினைக்க தோன்றுகிறது... அப்பொழுதே தூக்கி எறிந்துவிட்டு போடா(டி) நீயும் உன் வேலையும் என்று சொல்லி இருந்தால் செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்...
இன்று இந்நிலையும்(பிரச்சனை & பிரபலம் ) வந்திருக்காது ...

சமூக மாற்றமும்,உணவும்,உடையும், சுற்றுப்புறமும், தொழில் நுட்பமும் இதற்கு உறுதுணையாகவே இருக்கிறது ... ஒரு எழுத்தினை தவறுதலாக தட்டிவிட்டால் அது நம்மை எடுத்து செல்லும் இடமும் தவறான பக்கமாகவே இருக்கும் ...  அனைவரும் மனதினை கட்டுப்படுத்த வேண்டும் நிலைமாற கூடாது என சொற்பொழிவில் முழங்கலாம் சமூக வலைதளங்களில் எழுதலாம் .. ஆனால் நிஜ வாழ்க்கையில் ...  என்ன?

ஆயிரம் தீர்ப்புகள் சட்ட திருத்தங்கள் வந்தாலும் அதிகம் மக்களால் விவாதிக்கப்பட்டது 377 மற்றும் 497 தானே ... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by T.N.Balasubramanian Sat Nov 10, 2018 7:26 pm

Rameshkumar wrote:"me too " சில நாட்களுக்கு முன் பட்டி தொட்டி எங்கும் கூட பரவலாக பேசப்பட்ட விஷயம்... பொதுவாக இதில் ஆண்களே குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றப்பட்டு உள்ளார்கள் ... சரி தான்..!
சரிதான் என்று எழுதி உள்ளீர் . சரிதானா? என்று இருக்கவேண்டுமல்லவா ?
அப்போதுதானே இரு பக்க நியாய,அநியாயங்கள் நமக்கு தெரிந்த அளவில் பேசமுடியும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சமீபத்தில் நீதி மன்றங்களில் கூட பேசப்பட்டது.
கள்ள உறவு ----ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
கள்ள உறவு என்கிறபோது இருபாலாருமே மனதால் ஒத்து உடலால் இணைகிறார்கள்.
இதில் ஏதோ பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டது போல் ஒரு தோற்றம்.
மீ டூ விஷயத்திற்கு வருவோம்.
ஆண்கள் ஆதிக்கம் பெண்கள் ஆதிக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது, வெளி உலகில்.
ஆண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அதை தங்களுக்கு சாதகமாக்க பெண்கள் முனைவது
நடைமுறையே. இவை சினிமா உலகில் மிக மிக அதிகம். இன்று சரவண பவனில் காலை காபி /டிபன் ,சங்கீதாவில் மதிய உணவு, இரவில் உ பா வுடன் சொகுசான இடம் என்று ஆண்கள் உலா வருவது கண்கூடு. கூடவே வேலை செய்யும் ஒரு பெண்மணியின் இடத்தை பிடித்துக்கொள்ள சில பெண்மணிகள் சில தியாகங்களை செய்ய தயங்குவதில்லை. நவீன உத்திகள் இதற்கு கை கொடுக்கின்றன. இது கீழ்மட்டத்தில் /நடுத்தர மட்டத்தில் /மேல் மட்டத்திலும் நடக்கின்ற தினசரி அவலங்கள்தான். மோனிகா லெவின்ஸ்கி விஷயம் ஞாபகம் வருகிறதா? அது மேல் மட்டம் எனில்,
மெரினா கடற்கரையில் இரு தினங்களுக்கு முன் நடந்த பெண்மணி கொலையில்,அதே தொழில் செய்பவர்கள் திட்டமிட்டு கொன்றதாக செய்தி........
இன்று போதும் ,தொடருவோம்.
வேறு பதிவர்கள் வேறு கருத்துக்களுடன் வர சிறிது சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
பழங்கால சில விஷயம் அடுத்து.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by ரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2018 7:35 pm

சரி தான்..! என்று விரக்தியின் காரணமாக தெரிவித்தேன் ஐயா ... புன்னகை இந்த விவகாரத்தில் ஆண்களே அனைத்திலும் வில்லன்களாக காட்டப்பட்டுள்ளதால் ...

[ஆண்கள் ஆதிக்கம் பெண்கள் ஆதிக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது, வெளி உலகில்.
ஆண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அதை தங்களுக்கு சாதகமாக்க பெண்கள் முனைவது நடைமுறையே. இவை சினிமா உலகில் மிக மிக அதிகம். இன்று சரவண பவனில் காலை காபி /டிபன் ,சங்கீதாவில் மதிய உணவு, இரவில் உ பா வுடன் சொகுசான இடம் என்று ஆண்கள் உலா வருவது கண்கூடு. கூடவே வேலை செய்யும் ஒரு பெண்மணியின் இடத்தை பிடித்துக்கொள்ள சில பெண்மணிகள் சில தியாகங்களை செய்ய தயங்குவதில்லை. நவீன உத்திகள் இதற்கு கை கொடுக்கின்றன.]

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். 3838410834 மீ டூ--எண்ணங்களை பகிரலாம். 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by T.N.Balasubramanian Wed Nov 14, 2018 9:05 pm

ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by krishnaamma Thu Nov 15, 2018 2:10 pm

ம்ம்.. இந்த திரிக்கும் வந்து தான் பதில் போடவேண்டும் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 5:19 pm

T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285748
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by T.N.Balasubramanian Fri Nov 16, 2018 5:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285748
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
மேற்கோள் செய்த பதிவு: 1285998

சம்பந்தமில்லையே அய்யா! கருத்துக்கள் பரிமாறல்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:17 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285748
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
மேற்கோள் செய்த பதிவு: 1285998

சம்பந்தமில்லையே அய்யா! கருத்துக்கள் பரிமாறல்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286000
ஆண் ஆதிக்கம் என்று பேசினாலே
மீ டூ வில் சிக்க வைக்க முயற்சிகள்
நடக்கும். இதை தான் காமெடியில்
சொன்னேன் ஐயா தப்பாக நினைக்க வேண்டாம்.
தவறா யின் மன்னிக்கவும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீ டூ--எண்ணங்களை பகிரலாம். Empty Re: மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum