ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

3 posters

Go down

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு Empty வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

Post by சிவா Mon Dec 21, 2009 4:19 pm

விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கறது என்ன சுகம் ! என்ன சுகம் என்று வடிவேலு முனகும் போது ,

"தலை, விஜய் வந்து இருக்கிறார் " என்று பூச்சியப்பன் சொல்ல ..

டரியலாகிறார் வடிவேலு.
இந்த விஜெய்க்கு, கட்டம் சரியில்லை . சரி வரச் சொல்லு

ங்ணா , எப்புடிங்க்னா இருக்கீங்க ? என்று விஜய் பல் இளிக்க,

இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ..இப்பதானே நீ வந்து இருக்க , என்ன விஷயம் கண்ணா ?

நம்ம படம் பட்டை கிளபுதுங்க ங்ணா,நீங்க வந்து பார்க்கணும் ங்ணா.

என்னடா இவன் , ஓவரா பம்முறான் , பின்னாடி ரொம்ப ஆட்டுறான் என்று வடிவேலு நினைத்துக் கொண்டே ,

ஏய் , என்னை வச்ச்சு காமெடி கீமடி பன்னைலையே ?

ங்ணா , நான் ஒரு தடவை கமிட்ட ஆயட்டேன்ணா , என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்னா ங்ணா..

கொய்யால , உன் பேச்சை நீயா கேட்கலைன்னா வேற எந்த நாய் கேட்க போறாங்க ..
இப்பவே கண்ணை கட்டுதே .. ஆமாம் , ஏன் இப்ப இதை சொன்ன ?

படம் பார்க்க வாங்க ..

என்ன , இவ்வளவு பாசமா கூப்பிடுறான் ..போய்த்தான் பார்ப்போமே ..

தியட்டேர் முன் ஒரு பெருங் கூட்டம் ..

அட , படம் நல்ல இருக்கும் போல , கூட்டம் களை கட்டுதே , நாமத்தான் தப்பா பேசிட்டோமோ..

பாஸ், நான் மோசம் போய்ட்டோம் ..என்றான் பூச்சி .

என்னடா சொல்ற ?

அது படம் பார்க்க வந்த கூட்டம் இல்லை . படம் பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்ல வந்த கூட்டம்மாம் ...

என்னடா சொல்ற , பீதியில நான் ஒன்னுக்கு போய்ட போறேன் ..அம் ...

சரி விடுடா ..என்னை ரொம்ப நல்லவன் நினைத்து படம் பார்க்க சொல்லி இருக்காங்க..
என்னத்தான் அதுல இருக்கன்னு பார்ப்போமே ..

3 மணி நேரம் கழித்து ..

தீவிர சிகிச்சை பிரிவில் , அப்போல்லோ மருத்துவ மனையில் , வடிவேலு அனுமதி என்ற செய்தி சன் T.V இல தலைப்பு செய்தியாக சொல்லப்பட்டது.

அப்போது பூச்சி வந்து, வடிவேலு விடம் ,

தலை , பத்திரிகை காரங்க எல்லாம் வந்து இருக்காங்க .. உங்கள் கிட்ட எதுவோ கேட்கணுமாம் ..

என்னவாம் ?

தெரியல , ஆனால் , வேட்டைக்காரன் பத்தி மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க
மிரட்டிக் கூட கேட்பாங்க , அப்படியும் சொல்லிடாதீங்க ..
அண்ணே , அடிச்சு கூட கேட்பாங்க .. அப்படியும் சொல்லிடாதீங்க ..

ஏன் டா ..அப்புடி ?

படம் பார்த்ததா வெளியே சொன்னால் , அமைதிக்கான நோபெல் பரிசு கொடுத்திடுவாங்களாம்.அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என்று பூச்சி பயம் காட்ட,

என்னடா சொல்ற . நான் பாவம் ..அம் ..

பத்திரிகை காரர்கள் கூட்டத்தில் ..

படம் போட்ட ரெண்டே நிமிசத்தில ஒரு பாட்டு வந்துச்சு .. சரி ஓடி போய்டலாம் அப்படின்னு நினைச்சு , ஒரு ஸ்டேப் அடி வச்சு நகர்ந்தேன் ..
ரெண்டே ஸ்டேப் தான் ,
எப்படி கண்டு பிடிச்சான்களோ ..

கப்புனு பிடிச்சு , கட்டி போட்டு படம் பார்க்க வச்சானுங்க ..
சரி , அனுஷ்கா புள்ளை வருமே , அப்படின்னு நம்பி பார்த்தேன் ..
என்னை பாவம் செஞ்சேன்னு தெரியல ..அப்புறம் அந்த புள்ளைய காணோம் ..

கண்ணை இறுக்கி முடிகிட்டு உட்கார்ந்தேன் ..சொன்னா நம்ப மாடீங்க ..
எட்டு தடவை அது வந்துச்சு ..
அடக்கிகிட்டு உட்கார்ந்தே இருந்தேன் ..

எல்லாம் முடிச்சதேன்னு , கிளம்புலாமுன்னு பார்த்தா ,
அப்ப ஒருத்தன் , ஓடி வந்து ,

"இவன் இவ்வளவு அமைதியா பார்க்குறான் . நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறான் அப்படின்னு சொல்லி , பக்கத்து ஊருல ஓடுற "வேட்டைக்காரன்" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் " அப்படின்னு சொல்றான் ..

நாலு தடவை ஹார்ட் அட்டாக் வந்து போச்சு ..
அப்ப பார்த்து , விஜய் என் கிட்ட வந்து ,
ஒரு கேள்வி கேட்டாருங்க ..அப்புறந்தான் இங்க வந்து அட்மிட் ஆயிட்டேன் ..

பத்திக்கைகாரர்கள் அனைவரும் கோரசாக ..

அது என்ன கேள்வி ?..

அது வந்துன்ங்க ..

இருங்க ஒரு பொசிசன்ல நின்னுகிறேன்.

அவன் கேட்டான் ..

"தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் ..
அது என்ன ? "


பத்திரிக்கரார்கள் அனைவரும் அப்போல்லோவில் அனுமதியாம் ..

டிஸ்கி : வேட்டைக்காரன் படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்து உள்ளதாம் ..

கிறுக்கியது: மந்திரன்
http://manthiran.blogspot.com


வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு Empty Re: வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

Post by ramesh.vait Mon Dec 21, 2009 4:38 pm

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு 325286
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு Empty Re: வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

Post by ரிபாஸ் Mon Dec 21, 2009 4:47 pm

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு 705463 வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு 705463 வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு Empty Re: வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum