ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
காதல் பட்டேன்! Poll_c10காதல் பட்டேன்! Poll_m10காதல் பட்டேன்! Poll_c10 
heezulia
காதல் பட்டேன்! Poll_c10காதல் பட்டேன்! Poll_m10காதல் பட்டேன்! Poll_c10 
E KUMARAN
காதல் பட்டேன்! Poll_c10காதல் பட்டேன்! Poll_m10காதல் பட்டேன்! Poll_c10 
mohamed nizamudeen
காதல் பட்டேன்! Poll_c10காதல் பட்டேன்! Poll_m10காதல் பட்டேன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பட்டேன்!

+5
தாமு
ரிபாஸ்
அன்பு
சிவா
நிலாசகி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் பட்டேன்! Empty காதல் பட்டேன்!

Post by நிலாசகி Mon Dec 21, 2009 4:08 pm

புத்தன் ஆசைபட
கூடாதென்று
ஆசை பட்டான்
நான் உன்னை kகாதலிக்க
கூடாதென்று
காதல் பட்டேன்!
----------------------------------------


காதல் ஒருமுறைதான் வருமா ?
யார் சொன்னது?
உன் நினைவில் மூழ்கிவிடும் பொழுது...
உன் சிரிப்பில் நான் சிக்கிவிடும் பொழுது..........
உன் கண்ணியத்தை களவாடும் பொழுது..........
உன் உண்மையில் உரிமை ஆகும் பொழுது............
உன் அறிவை பிரமிக்கும் பொழுது...........
போட்டி போட்டுகொண்டு
ஆகமொத்தம் பல்லாயிரம்
காதல்கள் வந்துவிட்டது உன்மேல்

-----------------------------------


உன்னை தொடர்ந்து வரும்
நிழல்களை ஒவ்வொரு நாளும்
என் மனதில் சிறைபிடிததினாலோ
உணர்கிறேன் இன்று
என் மனமும் உன்னையே
தொடர்கின்ற காரணமதை


Last edited by நிலாசகி on Mon Dec 21, 2009 4:15 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by சிவா Mon Dec 21, 2009 4:11 pm

காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 சூப்பர். காதல் பலமுறை வரலாம், ஆனால் ஒருத்தி மீதுதான் அக்காதல் பலமுறை வரவேண்டும்... அருமை.


காதல் பட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by அன்பு Mon Dec 21, 2009 4:13 pm

அனுபவமா நண்பரே
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by நிலாசகி Mon Dec 21, 2009 4:19 pm

சிவா wrote:காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 சூப்பர். காதல் பலமுறை வரலாம், ஆனால் ஒருத்தி மீதுதான் அக்காதல் பலமுறை வரவேண்டும்... அருமை.
நன்றி!

காதல் பட்டேன்! Icon_razz அனுபவமா? காதல் பட்டேன்! Icon_razz
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by சிவா Mon Dec 21, 2009 4:21 pm

anbharasan wrote:அனுபவமா நண்பரே

காதல் பலமுறை வரலாம், ஆனால் கண்டிப்பாக ஒரே ஆள் இல்லை - நம்ம பாலிஸி

மேலே சொன்னது கவிதையில் உள்ள கருத்து.


காதல் பட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by ரிபாஸ் Mon Dec 21, 2009 4:25 pm

சூப்பர் கவிதை வாழ்ல்துகள் காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by தாமு Mon Dec 21, 2009 4:25 pm

காதல் ஒருமுறைதான் வருமா ?
யார் சொன்னது?
உன் நினைவில் மூழ்கிவிடும் பொழுது...
உன் சிரிப்பில் நான் சிக்கிவிடும் பொழுது..........
உன் கண்ணியத்தை களவாடும் பொழுது..........
உன் உண்மையில் உரிமை ஆகும் பொழுது............
உன் அறிவை பிரமிக்கும் பொழுது...........
போட்டி போட்டுகொண்டு
ஆகமொத்தம் பல்லாயிரம்
காதல்கள் வந்துவிட்டது உன்மேல்
காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by இளமாறன் Sat Jan 09, 2010 8:02 pm

[quote="நிலாசகி"]புத்தன் ஆசைபட
கூடாதென்று
ஆசை பட்டான்
நான் உன்னை kகாதலிக்க
கூடாதென்று
காதல் பட்டேன்!
----------------------------------------
உன்னை பார்த்தும்
காதல் வரவில்லை என்றால்
நான் மனிதனா...????
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by செந்தில் Sat Jan 09, 2010 8:14 pm

***உன்னை தொடர்ந்து வரும்நிழல்களை ஒவ்வொரு நாளும்என் மனதில் சிறைபிடிததினாலோஉணர்கிறேன் இன்றுஎன் மனமும் உன்னையே
தொடர்கின்ற காரணமதை
***

காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196 காதல் பட்டேன்! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by பாலாஜி Sat Jan 09, 2010 8:24 pm

சிவா wrote:
anbharasan wrote:அனுபவமா நண்பரே

காதல் பலமுறை வரலாம், ஆனால் கண்டிப்பாக ஒரே ஆள் இல்லை - நம்ம பாலிஸி



கரகிட்டு தல, தல தலதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதல் பட்டேன்! Empty Re: காதல் பட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum