ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:40 pm

பாரிஸ்: சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் பலியாக நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

பிரான்ஸை சேர்ந்த தி ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோ ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (The Organisation for Economic Co-operation and Development -OECD) அமைப்பு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2050ல் உலகம் மிகப்பெரிய நோய் தாக்குதலை சந்திக்கும், அப்போது பல மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று கூறியது.

முக்கியமாக ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty Re: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:41 pm

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Ydn199nBRAC0JBO7GUOG+Screenshot_20181108-193256


என்ன வைரஸ்கள்
சூப்பர்பக் என்று இந்த வைரஸை அழைக்கிறார்கள். இதன் உண்மையான பெயர் விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் இது ஒரு தனித்த வைரஸ் கிடையாது , பல வைரஸ்களின் தொகுப்பு என்றும் கூறுகிறார்கள். இந்த வைரஸ்கள்தான் 2050ல் மக்களை கொத்து கொத்தாக கொல்ல போகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty Re: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:43 pm

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் X1w0e4FQSjaavg6iGpig+Screenshot_20181108-193307


என்ன விஷயங்கள் செய்யும்
இந்த வைரஸ் கிருமிகள் தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு அழியும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று வருகிறது. விரைவில் இந்த நோய் கிருமிகள் முழுக்க முழுக்க மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெறும். 2050ல் இந்த சூப்பர்பக்ஸ் முழு மருந்து எதிர்ப்பு திறனை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty Re: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:44 pm

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் YoZw5wBpTlCsaGGttJuv+Screenshot_20181108-193319


என்ன சக்தி உள்ளது
அப்படி நடக்கும்பட்சத்தில், எந்த விதமான மருந்துகள் கொடுத்தும் நோய்களை தீர்க்க முடியாது. அதன்பின் இப்போது இருக்கும் நோய்களை குணப்படுத்தவே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது பல மில்லியன் மக்களை சாதாரண நோய்க்கே பலியாக வைக்கும் என்றுள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty Re: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:46 pm

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் DJn9Tf3SfmCP8OfibapO+Screenshot_20181108-193328

எப்படி தடுப்பது
இப்போதில் இருந்தே இதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐரோப்பாவில் இப்போதே சில கிருமிகள் கடுமையான நோய் எதிர்ப்பு சக்திகளை பெற்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவைகளை இப்போதே அழிக்கும் அளவிற்கு மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் Empty Re: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்
» மக்களை கொல்லும் அளவிற்கு மோசமான கதிர்வீச்சு? கண் கலங்கிய அதிகாரி?
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
» கூப்பேஸ் வைரஸ் - ஜாக்கிரதை
» கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum