புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
34 Posts - 63%
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
1 Post - 2%
Guna.D
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
201 Posts - 74%
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
8 Posts - 3%
prajai
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு கவிஞன் SK


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 12:14

குழப்பம்


அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் 
சந்திரனை பார்த்தல் நல்லதாம் 
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன் 
நண்பர் அமாவாசையுடன் சென்று 
அவர் மைத்துனர் சந்திரனை 
பார்த்துவிடுவேன் .......!    நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


பாதுகாப்பு 

நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை 
சந்திக்க அனுமதி மறுப்பு 
காரணம் கேட்டோம்  
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 24 Apr 2018 - 12:29

அடடே கவித -----கவித ..... !

எனக்குள் ஒரு கவிஞன் SK 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK 103459460 அன்பு மலர் அன்பு மலர்

அந்த சந்திரன் பிரகாசமாகவும் அமாவாசை கருப்பாகவும் இருப்பார்களோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 24 Apr 2018 - 12:32

அருமைங்க S K ... தொடரட்டும் சரவெடி ... எனக்குள் ஒரு கவிஞன் SK 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 12:41

நன்றி ரமேஷ் 

நிச்சயம் தொடரும்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 12:47

T.N.Balasubramanian wrote:அடடே கவித -----கவித ..... !

எனக்குள் ஒரு கவிஞன் SK 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK 103459460  அன்பு மலர்  அன்பு மலர்

அந்த சந்திரன் பிரகாசமாகவும் அமாவாசை கருப்பாகவும் இருப்பார்களோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267158


ஆம் ஐயா அமாவாசை கருப்பாக தான் இருப்பர் அவர் மைத்துனரை நான் இன்னும் பார்த்ததில்லை



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 14:32

தீண்டாமை 

இயற்கையும் தீண்டாமை பார்க்கிறது 
கன்யாகுமரியில் கடல் சீற்றம்  சோகம் சோகம்
தென் மாவட்டங்களில் மழை அருமையிருக்கு அருமையிருக்கு
சென்னையில் கொளுத்தும் வெயில் அழுகை அழுகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 24 Apr 2018 - 17:17

SK wrote:தீண்டாமை 

இயற்கையும் தீண்டாமை பார்க்கிறது 
கன்யாகுமரியில் கடல் சீற்றம்  சோகம் சோகம்
தென் மாவட்டங்களில் மழை அருமையிருக்கு அருமையிருக்கு
சென்னையில் கொளுத்தும் வெயில் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1267183

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் அன்பு மலர் அன்பு மலர்
இருப்பினும் இயற்கையை கைதா செய்யமுடியும் ?
அல்லது வழக்குதான் பதிவிடமுடியுமா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 17:45

T.N.Balasubramanian wrote:
அருமை மகிழ்ச்சி  மகிழ்ச்சி தொடருங்கள்  அன்பு மலர்  அன்பு மலர்  
இருப்பினும் இயற்கையை கைதா செய்யமுடியும் ?
அல்லது வழக்குதான் பதிவிடமுடியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267209

நன்றி ஐயா



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 19:19

சகுனம் சரியில்லை 

வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ் 
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று   8:30 க்கு கிளம்பினான் 
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால் 
பனி நீக்கம் செய்யப்பட்டான்  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Apr 2018 - 9:37

SK wrote:சகுனம் சரியில்லை 

வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ் 
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று   8:30 க்கு கிளம்பினான் 
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால் 
பனி நீக்கம் செய்யப்பட்டான்  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1267251

நீங்க எதை எழுதினாலும் கவிதை என்று ஒப்புக்கொள்ளமாட்டோம் SK .
கவிதை என்பது பெண் போல்.
சிறிய வேலைக்கு வெளியே போனாலும்
சிறு சிறு அலங்காரத்துடனே செல்வர்.
அந்த சிறு சிறு அலங்காரம் தேவை.சோகம் சோகம்

ரமணியன்சிரி சிரி சிரி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக