ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:48 am

First topic message reminder :

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 1OinV2fkSDKZn67KOpqP+329163பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 ZoFHoCoJRGGUO7trwuQV+329176

திருநெல்வேலி மாஞ்சோலை

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 7:29 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:நான் கேட்டதை நீங்கள் பார்க்கவே இலையே ஐயா, இந்த கிராமம் எங்குள்ளது ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286613

திருநெல்வேலி மாஞ்சோலை  அம்மா.

ஊரின் பெயரே மாஞ்சோலை .
திருநெல்வேலி --மணிமுத்தாறு அணையை ஒட்டியுள்ள மலை பிரதேசம்.
ஊரே பெரிய சோலை போல் இருக்கும் .தேயிலை தோட்டங்கள்.
1999 -- 2000 தேயிலை தோட்ட தொழிலாளர் ஊதிய உயர்வு போராட்டம் .
Dr கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. பலர் மடிந்தனர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286873
இந்த மாஞ்சோலை எஸ்டேட்டில் எடுக்கப் பட்ட பல புகைப்படங்கள் உள்ளது. என் உறவினருக்கு அங்கு டீ எஸ்டேட் உள்ளது
அவர் வெளியிட்ட பல இயற்கை எழில் கொஞ்சும் படங்கள் ஒரு முறை முகநூலில்
பகிர்ந்து இருந்தார். முடிந்தால் பதிவு செய்கிறேன்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by T.N.Balasubramanian Sat Nov 24, 2018 11:24 am

அடுத்த முறை நெல்லை போகும் போது இங்கேயும் சென்று வரவேண்டியதுதான்.
ஐந்தாறு வருடம் முன் மணிமுத்தாறு அணை சென்று அருவியில் குளித்துவந்தோம்.
அடுத்த முறை நெல்லை போகும் போது மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் +இயற்கை காட்சிகள் காணவேண்டியதுதான்.
பழமு அவர்களுக்கு இப்பவே ஜே !புன்னகை மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 12:57 pm

T.N.Balasubramanian wrote:அடுத்த முறை நெல்லை போகும் போது இங்கேயும் சென்று வரவேண்டியதுதான்.
ஐந்தாறு வருடம் முன் மணிமுத்தாறு அணை சென்று அருவியில் குளித்துவந்தோம்.
அடுத்த முறை நெல்லை போகும் போது மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் +இயற்கை காட்சிகள் காணவேண்டியதுதான்.
பழமு அவர்களுக்கு இப்பவே ஜே !புன்னகை மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286898
நிச்சயமாக இந்த எஸ்டேட் செல்வோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by SK Sun Nov 25, 2018 12:59 pm

ayyasamy ram wrote:பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 103459460 பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 3838410834 -
-
குதிரைவெட்டியில் வனத்துறையினரால் கட்டப்பட்ட
வாட்ச் டவர் ஒன்றும், வயர்லஸ் டவர் ஒன்றும் இருக்கிறது.

வாட்ச் டவரிலிருந்து பார்த்தால் சுற்றி உள்ள மலைகளனைத்தும்
தெரியும்.

மேலும் கரையார் , மணிமுத்தாறு ஆகிய அணைகளும் தெரியும்.

சுற்றியிள்ள மலை பகுதிகளில் எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும்
அதை எளிதில் கண்டறியும் வகையில் இந்த இடத்தில்
வனத்துறையால் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
-
--------------------
மேற்கோள் செய்த பதிவு: 1286429


நல்ல யோசனை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by T.N.Balasubramanian Sun Nov 25, 2018 5:27 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அடுத்த முறை நெல்லை போகும் போது இங்கேயும் சென்று வரவேண்டியதுதான்.
ஐந்தாறு வருடம் முன் மணிமுத்தாறு அணை சென்று அருவியில் குளித்துவந்தோம்.
அடுத்த முறை நெல்லை போகும் போது மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் +இயற்கை காட்சிகள் காணவேண்டியதுதான்.
பழமு அவர்களுக்கு இப்பவே ஜே !புன்னகை மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286898
நிச்சயமாக இந்த எஸ்டேட் செல்வோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1286959

நன்றி பழ.மு அவர்களே ! ஆண்டவன் அருள் இருப்பின் செல்வோம்.!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ - Page 3 Empty Re: பார்க்க.. ரசிக்க... இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான குதிரைவெட்டி கிராமம்... படங்கள் - வள்ளிசெளத்ரி.ஆ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum