புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
25 Posts - 69%
heezulia
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
361 Posts - 78%
heezulia
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
8 Posts - 2%
prajai
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_m10துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 3:21 pm

கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு
சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது
நம்கடமையாகும்.

நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை.

எனவே, கடவுளும் நம் தாய் போன்றவர் தான்!
கோவில் வாசலில் துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம்
பார்க்கிறோம்.

அதில் ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே
என்பதைக் காட்டுவதே.

மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.
அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை
என்பதையே காட்டுகிறது.

இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று
வேதம் கூறுகிறது.

தாய் குழந்தையின் நோய் நீங்க வேப்பங்கொழுந்து, சுக்கு,
மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து
கொடுப்பாள்.


அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக
இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்
நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள
முடியாது.

காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,
கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்
நன்மைக்காகவே.

——————————————–
திருமுருக கிருபானந்த வாரியார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:41 pm

துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! 3838410834 துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! 103459460 துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2018 8:46 pm

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து, ஆனால் வாழ்நாள் முழுதும் துயரத்தையே கொடுத்துக் கொண்டிருந்தால் அவருக்குப் பெயரும் கடவுள் தானா?



துன்ப அனுபவம் நன்மைக்காகவே….!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக