ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

3 posters

Go down

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? Empty ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

Post by ayyasamy ram Thu Nov 08, 2018 4:27 am

புதுடில்லி:

வாராக் கடன் தொடர்பாக, பொதுத் துறை வங்கிகள் சிலவற்றின்
மீதான, கடுமையான நடவடிக்கையை தளர்த்தவேண்டும் என,
ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு கோரி வருகிறது.

இதன் மூலம், இவ்வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு
கடன் வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம்
என்பது, மத்திய அரசின் யோசனை.

மேலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின்
மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து,
சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், மத்திய அரசு
விரும்புகிறது.

இந்த யோசனைகளை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்க
மத்திய அரசு முயன்றதால், அவ்வங்கி இயக்குனர்,
உர்ஜித் படேல் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்
பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், வரும், 19ல் நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர்
கூட்டத்தில் அவர், தன்ராஜினாமா முடிவை வெளியிடுவார் என,
தகவல் வெளியாகியுள்ளது.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? Empty Re: ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:45 am

ரிசர்வ் வங்கியின் பணம்
பாஜக நிதி என்ற நினைப்பு

எனவே தான் இந்த பிரச்சினை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? Empty Re: ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 08, 2018 7:55 am

முன்பு ரகுராம்ராஜன் அவர்கள் இப்பொழுது உர்ஜித் படேல் ...
எங்குதான் சென்று முடியுமோ... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? Empty Re: ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து விருது
» ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்
» பார்லி குழு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜர்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் : ரிசர்வ் வங்கி கவர்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum