புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
Page 1 of 1 •
‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
#1284728மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி என்பது, காரில் சீட் பெல்ட்
இருப்பதைப் போன்றதாகும்,
விபத்துநேரத்தில் உயிர்காக்கும் கருவியாகச் செயல்படும்.
ஆதலால், அதன் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்று
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
விளாசியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த
சில மாதங்களாக உரசல் நிலவி வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்த
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா,
ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை மத்தியஅரசு மதிப்பதில்லை,
கட்டுப்பாட்டுடன் நடத்துகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு
வைத்திருந்தார். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும்
பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர்
உர்ஜித் படேலுக்கு ஆதரவாகவும் முன்னாள் கவர்னர்
ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில்
கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கி என்பது காரில் உள்ள சீட் பெல்ட் போன்றது.
ஒரு காரின் டிரைவர் அல்லது, டிரைவராக இருக்கும்
மத்திய அரசு, தனது பாதுகாப்புக்கு சீட்பெல்ட் அணிந்து
பயணிப்பது கட்டாயமாகும்.
ஏனென்றால், சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும்
விபத்துக்களில் இருந்து நமது உயிரைகாக்கும் கருவியாக
இருக்கும். அதுபோலத்தான் மத்திய அரசை இக்கட்டான
காலகட்டங்களில் காக்கும் கருவியாக ரிசர்வ் வங்கி
இருக்கும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியும், தனது அரசின்
சாதனையை உயர்த்திக்கொள்ளவும் சில நேரங்களில்
ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க
முயற்சிக்கும்.
ரிசர்வ் வங்கி சிறிது வளைந்து கொடுத்து செல்ல வேண்டும்
சூழலுக்கு ஏற்பட நெகிழ்ந்து இருக்க வேண்டும் என்றெல்லாம்
அழுத்தங்கள் தரப்படலாம்.
ஆனால், ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்து,
நிதிச்சூழலுக்கும், நாட்டின் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க
வேண்டும். சில நேரங்களில் மத்திய அரசின் நெருக்கடி
நாட்டு நலனுக்குச் சரியில்லாததாக இருந்தால்,
அதை மறுக்கவும், முடியாது என்று கூறவும் ரிசர்வ் வங்கிக்கு
முழு சுயாட்சி அதிகாரமும், பொறுப்பும் உண்டு.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு
என்பது நீண்டகாலமாகவே சிறப்பானதாக இருந்ததில்லை.
அதனால், முடிவுகள் நாட்டின் நலனுக்கும், நிதிச் சூழலுக்கும்
உகந்ததாக இல்லாவிடில் அதற்கு மறுப்பு சொல்வது என்பது
புதிதல்ல.
துணை கவர்னர்களையும், கவர்னரையும் நியமிப்பது
மத்திய அரசுதான். அவ்வாறு நியமித்தபின், அவர்கள்
சொல்லும் அறிவுரைகளை மத்தியஅரசு கேட்க வேண்டும்.
நாட்டின் நிதிப்பாதுகாப்புக்காக நியமித்துள்ள
அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவர்களின்
ஆலோசனைகளை மத்திய அரசு கேட்கலாம்.
இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கிச் சட்டம்
பிரிவு 7-ஐ பயன்படுத்தி, நாட்டின் நலன் கருதி ரிசர்வ் வங்கி
கவர்னருக்கு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை இருதரப்பினரும் தங்களின்
கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் மதிப்பளிப்பது
அவசியமாகும்.
மற்றநாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகவேகமாக வளர்ந்து
வரும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், நாட்டில்
வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக
உருவாகி வருகிறது.
அதைக் களைய மத்திய அரசு முயற்சித்து புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நாட்டின் நிதிப்பற்றாக்குறை மிகவும் கவலை கொள்ளும்
விதத்தில் இருக்கிறது. அதைக் குறைக்கவும், கட்டுக்குள்
வைக்கவும் மத்திய அ ரசு முயற்சித்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,
நிதிப்பற்றாக்குறையின் நிலை மோசமாகவே இருந்து
வருகிறது.
இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.
-
------------------------
தி இந்து
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
#1284734- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மத்திய அரசுக்கும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இவற்றுக்கு இடையே ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது
இது அசாதாரண சூழல் இந்திய நிதி நிலையில்.
இது அசாதாரண சூழல் இந்திய நிதி நிலையில்.
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
#1284766- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோ நிதி அமைச்சர் முடிவுக்கு rbi கவர்னர் கட்டுப்படவேண்டியது தான் என்று கூறியுள்ளார் ஐயா..
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
#1284782நாட்டின் நிதிப்பற்றாக்குறை
மற்றும் வேலை வாய்ப்பின்மையை
ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்
இவற்றில் கவனம் செலுத்த
ஆட்சியாளர்களுக்கு போதிய அவகாசம் இல்லை.
-
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில்தான்
முழு கவனமும் இருக்கிறது.
-
குறைகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு
நேரிடையான விளக்கம் கொடுக்கும்
கண்ணியமும் இல்லை...
-
இந்தியாவும் ஒரு வல்லரசு என
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...!!

#0- Sponsored content
Similar topics
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
» ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து விருது
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1