ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

3 posters

Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:55 pm

ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Gbs1W0FSKeidDVrjI0qg+h8-16

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். ஆகவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்

உணவு ஆரோக்கியம் :
நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.

நன்றி
Ie tamil
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:56 pm

அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. இறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. இரவு நேரங்களில் கீரை உண்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

3. பன்னீர் சேர்க்ப்படும் உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.

4. பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

5. உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரும்.

6. வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு.

7. எண்ணெய்யில் பொரித்த உண்வுகளை இரவில் உண்பதை தவிர்த்திடுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by T.N.Balasubramanian Wed Nov 07, 2018 6:36 pm

வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 7:56 pm

T.N.Balasubramanian wrote:வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284769
-

இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ் தளத்தில் பதிவிடப்பட்ட
பதிவு
-
பொதுவான பதிவு, பதிவிட்டவர் மருத்துவரோ,
டய்ட்டீசியனோ இல்லை
-
எனவே வாழைத்தண்டு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
தவிர்க்க வேண்டும் என்பதற்கு வலுவான
காரணம் ஏதும் இல்லை,
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:27 pm

T.N.Balasubramanian wrote:வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .
யாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284769
சித்த மருத்துவர் யாராவது இதற்கு விளக்கம்
தரலாம்.
நல்ல பதில் எதிர் பார்ப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by T.N.Balasubramanian Thu Nov 08, 2018 9:34 am

முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.
நம்பகத்தன்மை என்பது இருக்காது.
நாம்தான் அவைகளை வடிகட்டவேண்டும்
இல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.
எந்தன் கருத்து மட்டுமே.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 10:30 am

T.N.Balasubramanian wrote:முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.
நம்பகத்தன்மை என்பது இருக்காது.
நாம்தான் அவைகளை வடிகட்டவேண்டும்
இல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.
எந்தன் கருத்து மட்டுமே.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284894
ஐயா இது முகநூல் பதிலில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிப்பு

Post by T.N.Balasubramanian Thu Nov 08, 2018 10:52 am

ஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.
எந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.
இன்று பதிவிட்டுள்ள எந்தன் "உலக மகா அதிசயம்" தொடர் இது சம்பந்தமானதே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 12:28 pm

T.N.Balasubramanian wrote:ஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.
எந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.
இன்று பதிவிட்டுள்ள எந்தன் "உலக மகா அதிசயம்" தொடர் இது சம்பந்தமானதே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284911
நல்லது ஐயா.
ஆம் உலக மகா அதிசயத்தில் இதே பதிவை பார்த்தேன்
இரண்டிலும் ஒரே மாதிரி உள்ளதை பார்த்தேன்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்! Empty Re: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷம்
» குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதாகவும் இதய நோயாளிகள் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
» தேவையா இந்த மாத்திரைகள்? செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
» 2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum